பிரதான செய்திகள்
[ Wednesday, 23-04-2014, 02:17:12 ]
யாழ்ப்பாண கச்சேரியின் முன்னாள் பதிவாளராது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Wednesday, 23-04-2014, 01:53:38 ]
இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்கள், தாதியர் பயிற்சி நெறிறை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்டதாக இராணுவத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திய செய்திகள்
[ Wednesday, 23-04-2014 06:59:01 ] []
எல்லைப்புற கிராமங்களின் ஆலயங்களை பாதுகாப்பதிலேயே எமது மதத்தின், இனத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும் என கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
[ Wednesday, 23-04-2014 06:44:34 ]
இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றிக்கு இடையில் தன்னூடாக பரிமாறிக் கொள்ளப்பட்ட சகல கடிதங்கள் மற்றும் செய்திகளை உள்ளடக்கி இலங்கைக்கான முன்னாள் நோர்வேயின் சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் நூல் ஒன்றை வெளியிட உள்ளார்.
செய்திகள்
[ 23-04-2014 06:05:28 ]
கொழும்பு 8, பொரளை - பேக்கரிவத்தை பிரதேசத்தில் அடையாளம் காணப்படாத ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[ 23-04-2014 05:59:31 ]
காவி அணிந்தவர்கள் அனைவரும் பௌத்த பிக்குகள் அல்ல என புத்தசாசன அமைச்சரும் பிரதமருமான டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
[ 23-04-2014 05:52:37 ]
தவ்ஹித் ஜமாத் என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பின் பின்னால் இருந்து செயற்படும் நபர் அமைச்சர் றிசாத் பதியூதீன் என பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
[ 23-04-2014 05:48:16 ]
இந்திய மத்திய அரசு வடக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு அழைத்துள்ளது என்று ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதும், இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகமும், வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகமும் அவற்றை முற்றாக மறுத்துள்ளன.
[ 23-04-2014 05:22:01 ] []
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலைஞர்மடம், பனையடி எனப்படும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் முடிக்குரிய காணியை சிறீலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து படைத்தளம் அமைத்துள்ளதாக, வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனிடம் முறையிடப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதிக்கு அவர் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளார்.
[ 23-04-2014 05:09:49 ]
வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் இன்றும் நாளையும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மாநாடு இடம்பெறவுள்ளது. இம் மாநாட்டில் வெளிநாட்டுக் கல்வியியலாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
[ 23-04-2014 04:41:04 ]
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஸ்ட வீரர் மஹேல ஜயவர்தனவிற்கும்,  கிரிக்கெட் சபைக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
[ 23-04-2014 04:31:45 ]
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் சென்றபோது கைதாகி அந்தமான் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 25பேர் நேற்றிரவு நாடு திரும்பினர்.
[ 23-04-2014 03:56:06 ]
நிர்மாணம், இயக்கம் மற்றும் மாற்றுகை (பிஓடி) என்ற திட்டத்தின் வடக்குக்கான அதிவேக பாதை அமைப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
[ 23-04-2014 03:29:20 ]
சிறுநீரக விற்பனையின் நிமித்தம் 21 இளைஞர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
[ 23-04-2014 03:13:58 ]
இலங்கையின் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்கு முறைப்பாடு செய்வதால் பயன் ஏதும் இல்லை என்று அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
[ 23-04-2014 01:56:21 ]
அரசாங்கம் நாளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள கசினோ தொடர்பான மூன்று யோசனைகளின் போது, அதற்கு திருத்தங்களை முன்வைக்க ஐக்கிய தேசியக்கட்சி தயாராகி வருகிறது.
[ 23-04-2014 01:27:39 ]
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை குறித்து அரசாங்கம் நாளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளது.
(2ம் இணைப்பு)
[ 23-04-2014 01:15:12 ]
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு இரண்டு படகுகளை வழங்குவதாக உறுதியளித்த அவுஸ்திரேலிய அரசாங்கம், நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு முதலாவது படகை வழங்கவுள்ளது.
[ 23-04-2014 01:01:43 ]
விலபத்து தேசிய பூங்காவில் குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்கள் அனைவரும் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 23-04-2014 06:03:01 GMT ]
நியூசிலாந்தில் செத்த எலிகளை கொண்டுவரும் நபர்களுக்கு இலவசமாக பீர் வழங்கப்படுகிறது.
[ Wednesday, 23-04-2014 05:04:09 GMT ]
நடிகர் விஜய்யை அவதூறாக பேசிய விவகாரத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அதன் தலைவர் ஜே.எஸ். ரிபாயி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
[ Wednesday, 23-04-2014 06:19:53 GMT ]
அதிகாரிகளை விமர்சித்த காரணங்களுக்காக ஜெயவர்த்தனே, சங்ககரா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
[ Wednesday, 23-04-2014 01:47:08 GMT ]
Sony நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Xperia M2 Dual இனை இம்மாதம் 25ம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.
[ Tuesday, 22-04-2014 15:52:07 GMT ]
தல 55வது படம் நடிக்க கமிட்டாகிவிட்டார் என்று செய்தி வந்ததில் இருந்ததே படத்தை பற்றிய செய்திகளை எல்லா வலைதளங்களும் போட்டு கொண்டே இருந்தனர்.
[ Wednesday, 23-04-2014 06:53:58 GMT ]
சுவிஸ் நிறுவனமான நோவார்ட்டிஸின் நோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பிரிவை பிரிட்டிஷ் நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் ஏழு பில்லியன் டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
[ Wednesday, 23-04-2014 06:41:44 GMT ]
இங்கிலாந்தில் 12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
[ Tuesday, 22-04-2014 11:57:30 GMT ]
கனடிய முன்னாள் துணைப் பிரதமராகப் பணியாற்றிய Herb Gray உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
[ Tuesday, 22-04-2014 09:38:57 GMT ]
பிரான்சில் கிட்டார் ஆசிரியருடன் 15 வயது மாணவி தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 22-04-2014 06:18:10 GMT ]
வரலாற்றில் இன்றைய தினம்: 1915 முதன் முதலாக போரில் விஷவாயுவை பயன்படுத்தியது ஜேர்மனி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 22-04-2014 17:58:11 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான்.