செய்திகள்
(2ம் இணைப்பு)
[ Thursday, 24-04-2014 10:29:13 ]
கிளிநொச்சி, பச்சிலைப் பள்ளியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினத்தின் வீடு நேற்று முற்பகல் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[ Thursday, 24-04-2014 10:28:08 ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் இறால் வளர்ப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு குத்தகைக்கு காணி வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
[ Thursday, 24-04-2014 10:11:37 ]
ராஜபக்ச குடும்பத்தினருக்குள் இருக்கும் அதிகாரப் போட்டி பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞாசார தேரர் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் வெளியில் வர ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் உட்த்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
[ Thursday, 24-04-2014 10:04:18 ] []
புத்தரின் உருவத்தை கையில் பச்சைகுத்தியவாறு இலங்கைக்கு வந்த சர்ச்சைக்குரிய பிரித்தானிய பெண் பிரஜை, சற்றுமுன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.
[ Thursday, 24-04-2014 09:46:30 ]
இலங்கையில் திட்டமிட்டு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து கணிசமான தொகை பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு, போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அரசாங்கம், வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 24-04-2014 09:33:00 ]
மத மற்றும் இனவாத மோதல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை செய்ய போவதாகவும் இதற்காக அமைச்சரவையில் திருத்த யோசனை ஒன்றை சமர்பிக்க உள்ளதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ Thursday, 24-04-2014 09:12:45 ] []
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் திட்டமிடல் அபிவிருத்தி சட்டமூலத்தை திரும்ப பெறுமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
[ Thursday, 24-04-2014 08:14:56 ]
வட மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27-04-2014) அன்று மாலை நேரம் 7.00 மணிக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்வில் மக்களின் வினாக்களுக்கு பதில் அளிக்க உள்ளார்.
[ Thursday, 24-04-2014 08:01:23 ]
மத சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க விசேட பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
[ Thursday, 24-04-2014 07:41:09 ]
வன்முறை கலாசாரம் மற்றும் மாஃபியா செயற்பாடுகளில் பிதாமகன் மகிந்த ராஜபக்ச என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
[ Thursday, 24-04-2014 07:30:16 ]
தென் ஆபிரிக்காவின் தலையீட்டுடனான சர்வதேச பொறியில் சிக்க வேண்டாம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
[ Thursday, 24-04-2014 07:14:23 ]
இலங்கை மற்றும் இந்தியாவை கேந்திரமான கொண்டு மேற்கொள்ளப்பட்டு சிறுநீரக வியாபாரத்துடன், இலங்கையில் இருக்கும் தனியார் வைத்தியசாலைகளுக்கு தொடர்பிருக்கலாம் என சுகாதார துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
[ Thursday, 24-04-2014 07:05:18 ]
நாட்டை மோசடியான அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பற்ற அரசியலுக்கு வரும் நபர்களுக்கு இருக்க வேண்டிய குறைந்தப்பட்ச தகுதிகளை அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள் உள்ளடக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 24-04-2014 06:08:23 ] []
மாத்தளை நகரின் கொடபொல சந்தியில் இன்று காலை மூன்று வர்த்தக நிலையங்கள் தீ பற்றி எரிந்துள்ளன.
[ Thursday, 24-04-2014 05:56:34 ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 24-04-2014 15:09:45 ]
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இம்முறை இணைத் தலைமையின் கீழ் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளதால் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது. ெ