ஆவணங்கள்
...
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-10-2014, 03:10.33 AM ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மிகவும் அபாயகரமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
[ Sunday, 26-10-2014, 02:42.26 AM ]
இந்தியாவின் சென்னையில் சிவில் உரிமைகளுக்கான பொதுமக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள சொற்பொழிவு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பங்கேற்பார் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
[ Sunday, 26-10-2014, 02:33.05 AM ]
இலங்கையின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளும் கத்தோலிக்க தேவாலய பிரதிநிதிகளும் அடுத்த வார முற்பகுதியில் சந்திக்கவுள்ளனர்.
[ Sunday, 26-10-2014, 02:18.40 AM ]
இளைஞர்களை இலக்கு வைத்து வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Sunday, 26-10-2014, 02:07.27 AM ]

வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள சுமார் 140,000 காணிப்பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க விசேட மத்தியஸ்த சபைகள் நிறுவுவப்படவுள்ளன.

[ Saturday, 25-10-2014 12:07:47 GMT ]
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதால் 4 அமைச்சர்கள் மொட்டை போட்டுள்ளனர்.
[ Saturday, 25-10-2014 08:07:28 GMT ]
டோனி சிறப்பாக செயல்பட்டாலும், எனக்கு கங்குலி தான் பிடித்த அணித்தலைவர் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
[ Saturday, 25-10-2014 09:10:51 GMT ]
சுவிட்சர்லாந்தில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பனிச் சரிவில் காணாமல் போன செக் குடியரசை சேர்ந்த நபர் ஒருவரின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-10-2014 12:04:31 GMT ]
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சூரிய ஒளிப்பட்டாலே உடல் கருத்துவிடும் என எண்ணி முக்காடு போட்டுக்கொள்கின்றனர்.
[ Saturday, 25-10-2014 12:30:33 GMT ]
ஈராக் மற்றும் சிரியாவில் தொடர்ந்து அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்போது தலை துண்டித்து சடலங்களை ரோட்டில் வீசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 25-10-2014 03:03:16 GMT ]
கத்தி திரைப்படம் தமிழகம் எங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
Advertisements
[ Saturday, 25-10-2014 09:07:40 ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமானதொன்றாக சிறுபான்மை மக்களுக்கு அமையப் போகின்றது என்பது சகலருக்கும் தெரியும்.