சிறப்புக் கட்டுரைகள்
[ Monday, 01-09-2014 01:17:31 ]
கடந்த 2012 ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையை சில நாடுகள் அப்போது கோரிக்கை விடுத்திருந்ததது.
[ Sunday, 31-08-2014 03:51:00 ]
காணாமற்போனோர் குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும் விசாரிக்கவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள இந்திய மனிதஉரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷால், இப்போது ஊடகங்களில் அதிகம் சர்ச்சைக்குரிய நபராக மாறியுள்ளார்.
[ Saturday, 30-08-2014 14:45:40 ]
உங்களைக் காணாத நாள் முதல் சிங்கள ஆட்சியாளர்களது, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல் போன்றவை கேட்பாரற்று தொடர்கிறது.
[ Saturday, 30-08-2014 07:11:55 ]
ஒரு மாணவன் ஆகக் கூடியது 13 வருடங்களை பாடசாலை வாழ்க்கையில் செலவிடுகிறான்.
[ Thursday, 28-08-2014 16:43:04 ] []
மன்னாரில் மிக முக்கிய மீன்பிடித்தளங்களில் ஒன்றான சவுத்பார் என்ற மீன்பிடித்துறை தென் பகுதி மீனவர்களுக்கான ஒரு துறையாக மாற்றும் முயற்சி தீவிரமடைந்திருக்கிறது.
[ Tuesday, 26-08-2014 08:16:59 ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயமானது அரசாங்க உயர்மட்டத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஜயம் தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் பகிரங்கமாகவே அதிருப்தியினை தெரிவித்துள்ளனர்.
[ Monday, 25-08-2014 15:18:22 ]
ஆரம்பத்தில் இருந்தே ஜனாதிபதி மஹிந்தவுடன் கைகோர்த்து நிற்கின்ற அமைச்சர்களான றிஷாத் பதியூதீன், அதாவுல்லா ஆகியோர்களுக்கு ஜனாதிபதி தொட்டு இந்த ஆட்சியில் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.  அந்தளவுக்கு ஹக்கீமால் இருக்க முடியவில்லை. காரணம் ஹக்கீம் மீது ஜனாதிபதியும் அரசும் நம்பிக்கை இழந்து விட்டது.
[ Sunday, 24-08-2014 03:30:25 ]
இலங்கையில் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்ளவில்லை என்று கடந்த வாரம், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்திருந்தார்.
[ Saturday, 23-08-2014 02:21:09 ]
இந்திய பிரதமருடன் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுவார்த்தை குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Friday, 22-08-2014 14:17:45 ]
நல்லூர்க் கந்தப்பெருமானின் ஆலய மகோற்சவத்தில் இன்று காலை மாம்பழத் திருவிழா மிகவும் அற்புதமாக நடைபெற்றது.
[ Thursday, 21-08-2014 02:52:20 ]
கிழக்கு மாகாண முஸ்லிம்களை அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரசால் அநாதைகளாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே மு.கா. அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்து கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் சுயநலம் கொண்ட ஹக்கீம் கம்பனியால் ஏலம் போட்டு மொத்த விலைக்கு விற்கப்பட்டு விட்டன.
[ Tuesday, 19-08-2014 00:01:39 ]
வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களை காப்பாற்றுவதற்காக, ரவூப் ஹக்கீமிடம் இருந்து இந்த மக்களை மீட்டெடுப்பதற்காக, வட கிழக்கு தமிழ், முஸ்லிம் உறவை பேணிப் பாதுகாப்பதற்காக ஒரு புதிய அணி உருவாக வேண்டும் அல்லது மு.கா. இல் இரட்டைத் தலைமை கொண்ட மற்றுமொரு தலைவர் உருவாக்கப்பட வேண்டும். அதாவது ஏற்கனவே பேரியல் அஷ்ரப், ஹக்கீம் இருந்தது போன்று.
[ Saturday, 16-08-2014 23:38:37 ]
ஈராக்கின் 5வது ஜனாதிபதி சதாம் ஹுசைன் பதவியில் இருப்பதற்காக  மிரட்டல், பீதி, மற்றும் அரச பயங்கரவாதம் போன்ற மிருகத்தனமான முறைகளைப்  பயன்படுத்தி 1979 முதல் 2003 வரை ஈராக்கில் ஒரு இரக்கமற்ற சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தினார்.
[ Saturday, 16-08-2014 01:59:22 ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செய்வதையெல்லாம் செய்வார். பின்பு அரசிடம் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்கவில்லையென்றால் சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக் கதைக்கு வந்து விடுவார்.
[ Friday, 15-08-2014 07:10:15 ] []
இலங்கை அரச ஆயுதப் படைகளினதும், இனவாத பிக்குகளினதும் பயங்கரவாதக் குறியில் இருக்கும் ஒரு மதத் தலைவரென்றால், அது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களாகத்தான் இருப்பார்.
[ Thursday, 14-08-2014 05:29:43 ]
வர்த்தகர்கள் என்ற பெயரில் இந்திய புலனாய்வு அதிகாரிகள் வட மாகாணத்தில் ஊடுருவியுள்ளதாக வன்னி இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா அண்மையில் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
[ Tuesday, 12-08-2014 08:16:45 ]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, நாட்டில் ஒரு புரளியை கடந்த வருடம் கிளப்பிவிட்டார். அதாவது 13வது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும், அச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
[ Sunday, 10-08-2014 08:59:14 ]
இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்­கையில், மாநி­லங்கள் தலை­யீடு செய்­யவோ, அழுத்­தங்­களைக் கொடுக்­கவோ முடி­யாது என்ற, பா.ஜ.க. அர­சாங்­கத்தின் அழுங்குப் பிடியை ஆரம்­பத்­தி­லேயே ஆட்டம் காண வைத்து விட்­டது தமிழ்­நாடு. தமிழ்­நாட்டின் இந்த வெற்­றிக்குக் காரணம், இலங்­கையின் பாது­காப்பு அமைச்சு என்­பது, ஒரு விசித்­தி­ர­மான உண்­மைதான்.
[ Saturday, 09-08-2014 07:52:51 ]
“.....இவற்றை உலகிற்கு சொல்வதற்கு எமக்கு உரிமை உண்டு. கவலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள தாய்மார்களுடைய சோகக் கதைகளை, அவர்கள் சார்பாக நாம் உலகிற்கு சொல்ல வேண்டும். நாம் இவற்றை இன்றும் செய்வோம், நாளையும் செய்வோம், எதிர்காலத்திலும் செய்வோம் என்பதை மறந்து விடாதீர்கள்”.
[ Thursday, 07-08-2014 14:45:12 ]
கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம் வரப் போகின்றதாம், முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறப் போகின்றதாம், என்று ஒரு புரளியை எடுத்து விட்டுள்ளது முஸ்லிம் காங்கிரஸ் வகையறாக்கள்.
[ Tuesday, 02-09-2014 07:59:24 GMT ]
பிரித்­தா­னிய இள­ர­வ­ரசர் ஹரி கமீ­லாவின் பெயரைக் கொண்ட பெண்­ணிடம் காதல் வசப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.
[ Tuesday, 02-09-2014 12:15:48 GMT ]
கனடாவில் பூனை ஒன்று கூச்சலிட்டு தீவிபத்திலிருந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றியுள்ளது.
[ Tuesday, 02-09-2014 14:35:50 GMT ]
தமிழர் பிரச்சனையில் சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாட்டுக்குள் நுழைந்தால் கடுமையான போராட்டத்தை நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
[ Tuesday, 02-09-2014 14:09:27 GMT ]
22 வயதுக்குள் நெய்மரின் வாழ்க்கையில் எத்தனை வசந்த காலங்கள் என இளைஞர்களை ஏங்க வைக்கிறது அவரது காதல் அனுபவங்கள்.
[ Tuesday, 02-09-2014 09:00:21 GMT ]
சுவிட்சர்லாந்தில் மருத்துவ காப்பீட்டிற்கு செலுத்தி வரும் கட்டணம் தொகை உயர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Tuesday, 02-09-2014 12:41:41 GMT ]
முகப்பருக்கள் இல்லை என்றாலும் அழகுக்கு இடையூறாக இருப்பது கரும்புள்ளிகளும், தழும்புகளும் தான்.
[ Tuesday, 02-09-2014 14:45:36 GMT ]
பிரேசில் நாட்டில் ஊனமுற்ற நபர் ஒருவர் மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது மிகவும் ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 02-09-2014 10:21:45 GMT ]
ஜேர்மனியில் தற்போது ஆரம்ப பள்ளியிலிருந்தே ஆங்கிலம் மற்றும் டச் மொழிகள் படிக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 02-09-2014 07:27:06 GMT ]
பிரான்சின் முக்கிய அணுசக்தி நிலையத்தில் பணிபுரியும் இஸ்லாமிய பொறியிலாளர் தீவிரவாதிகளுக்கு உதவுவதால் அவரை அந்நாட்டு அரசாங்கம் பணியிலிருந்து தடை செய்துள்ளது.
[ Monday, 01-09-2014 04:05:47 GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட குர்தீஷ் படையினருக்கு அவுஸ்திரேலியா ஆயுதம் வழங்க முன்வந்துள்ளது.
[ Tuesday, 15-07-2014 12:55:29 GMT ]
நோர்வே நாட்டில் கற்கால மனிதனின் மண்டையோடு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Monday, 01-09-2014 08:49:06 GMT ]
அமெரிக்காவில் திரைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு உடலுறவில் ஈடுபட்ட அண்ணன் தங்கையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
[ Thursday, 24-07-2014 08:52:22 GMT ]
இத்தாலி கடலில் நான்காயிரம் பயணிகளுடன் சென்ற கோஸ்டா கண்கார்டியா என்ற சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது. இதில் 32 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.
[ Saturday, 02-08-2014 04:59:45 GMT ]
டென்மார்க் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தண்ணீருக்கு அடியில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.
[ Tuesday, 02-09-2014 11:48:55 GMT ]
ஷங்கரின் ஐ திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பு எட்டியுள்ள நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து உள்ளார்.
Advertisements
[ Monday, 01-09-2014 01:17:31 ]
கடந்த 2012 ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையை சில நாடுகள் அப்போது கோரிக்கை விடுத்திருந்ததது.