சிறப்புக் கட்டுரைகள்
[ Monday, 21-07-2014 15:24:37 ]
முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை அரசு அடக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்கலாம். பௌத்த தீவிரவாதச்  சக்திகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தவறுமானால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தடுக்க முடியாது போகலாம் எனவும் அது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 20-07-2014 02:40:04 ]
போரின்போது இடம்பெற்ற பொதுமக்களின் உயிரிழப்புகள், உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்க அரசாங்கம் முதல்முறையாக முன்வந்துள்ளது. அதுமட்டுமன்றி அதற்கு ஆலோசனை வழங்குவதற்கு சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றையும் நியமித்துள்ளது.
[ Friday, 18-07-2014 06:55:20 ]
அநியாயங்களையும் அட்டூழியங்களையும் இஸ்லாம் வெறுக்கின்றது. அதை வெறுக்கின்ற மக்களாகவும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
[ Thursday, 17-07-2014 01:23:14 ]
குடிக்க தண்ணீர் கேட்ட போது பொலிஸ் அதிகாரி தன் வாயில் சிறுநீர் கழித்தார் என சந்தேக நபர் ஒருவா் முறைப்பாடு செய்துள்ளார்.
[ Wednesday, 16-07-2014 10:52:57 ] []
போர்க் குற்ற விசாரணை தொடர்பில் ஐ நா வினால் உருவாக்கப்பட்ட விசாரணைக் குழு இலங்கை சென்று விசாரணை நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
[ Monday, 14-07-2014 16:01:59 ] []
சில தினங்களிற்கு முன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் சந்தித்தது தொடர்பாக ஆச்சரியமளிப்பதாகவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் பல செய்திகள் வெளியாகின.
[ Monday, 14-07-2014 01:00:38 ] []
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை, அதனை தென்னிலங்கை அனுமதிக்காது, இலங்கை அரசு 2015, 2016ல் பாரிய அழிவை எதிர்கொள்ளலாம் என தமிழ் இன உணர்வாளரும் அரசியல் அவதானியுமான கிருஸ்ணர் தெரிவித்தார்.
[ Sunday, 13-07-2014 03:35:28 ]
உலகில் அவ்வப்போது நிகழும் ஏதேனும் சம்பவங்கள் அல்லது மாற்றங்கள் சிலவேளைகளில் வரலாற்றையே புரட்டிப் போட்டு விடுவதும் உண்டு. சிலவேளைகளில் உலக ஒழுங்கினையை மாற்றியமைத்து விடுவதும் உண்டு.
[ Friday, 11-07-2014 01:03:59 ]
அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் 153 இலங்கை அகதிக் கோரிக்கையாளரைக் கொண்ட படகினை நடுக்கடலில் தடுத்து வைத்துள்ள செய்தி தொடர்பாகை, அவர்களின் அகதிக் கோரிக்கையை கப்பலில் வைத்துத் தீர்மானிக்க வேண்டாம் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவுஸ்திரேலிய அரசைக் கோருகின்றது.
[ Wednesday, 09-07-2014 15:38:02 ]
குசேலருக்கு கடுமையான வறுமை. மனைவி பிள்ளைகள் என அனைவரும் பசியால் துவள்கின்றனர்.  அந்நேரத்தில் தனது நண்பனாக இருக்கக் கூடிய கிருஷ்ண பரமாத்மாவின் ஞாபகம் வருகிறது.
[ Sunday, 06-07-2014 00:02:00 ] []
இலங்கைத்தீவில் முதலாவது இனக்கலவரம் நடைபெற்று, அடுத்த ஆண்டு 2015, யூன் மாதத்துடன் 100வது ஆண்டு பூர்த்தியாகிறது.
[ Saturday, 05-07-2014 02:41:36 ]
இலங்கை அரசின் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து விமர்சிக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கத்தின் செயற்படுகளே அடுத்தடுத்து ஏற்படுத்தி வருகின்றன.
[ Thursday, 03-07-2014 12:52:05 ]
பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள வன்முறைகளுக்குப் பின்னால் உயர்மட்ட இரும்புக் கரம் உள்ளதாக சில இரகசியத் தகவல்கள் கசிந்துள்ளன.
[ Wednesday, 02-07-2014 21:29:15 ]
தமிழர் விரும்பும் தீர்வுத் திட்டத்தை யாரிடம் முன்வைக்கவுள்ளோம். நாம் யாரிடம் இருந்து தீர்வை எதிர்பார்க்கின்றோம். நிட்சயமாக தீர்வைத் தர வேண்டியவர்கள் ஸ்ரீலங்கா அரசுதான்.
[ Monday, 30-06-2014 08:15:34 ]
தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கடல் பயணம் பற்றி எல்லோராலும் பேசப்படும் விடயங்களை அழமாக பார்ப்போம். எவ்வளவோ சொன்னாலும் எம்மவர்கள் கடல் பயணத்தை விடுவதாகவே இல்லை. இறைவனால் நல்ல மனிதனாக படைக்கப்பட்டு நல்ல அறிவைக் கொடுத்தும் அநாதரவாகும் தமிழர்கள் ஏராளம்.
[ Sunday, 29-06-2014 03:07:34 ]
இலங்கையில் போரின் இறுதி ஏழு ஆண்டுகளிலும் நிகழ்ந்த மீறல்கள் குறித்த ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ Saturday, 28-06-2014 02:40:01 ]
அறுபது ஆண்டுகளுக்கு மேலான ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து, முப்பது ஆண்டுகள் இடம்பெற்ற நிலையில், அந்தப் போராட்டம் அதி உச்சத்தை அடைந்து இறுதியில் அழிவுகளோடும் உயிர் இழப்புகளோடும் முற்றுப் பெற்று விட்டது.
[ Friday, 27-06-2014 02:12:10 ]
வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமை விசாரணைகள் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில் இலங்கை அரசானது, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமற் போனோர் பற்றி விசாரிக்கப் போகின்றதாம்.
[ Thursday, 26-06-2014 03:16:35 ]
நாம் எல்லோரும் ஜனநாயகக் கருத்துக்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாகவும் அகிம்சாவழியில் வாழத் தலைப்படுபவர்களாகவுமே நம்மை வெளிப்படுத்தி நிற்பதில் விருப்புடையாவர்களாகி நிற்கின்றோம்.
[ Wednesday, 25-06-2014 12:41:46 ]
புத்த தர்மம் யுத்த தர்மமாக மாறி, எதிர்பார்த்திராத அராஜகங்களை நிறைவேற்றி வருகின்றது. நாம் அனைவரும் தற்போது, இரத்தத்தில் நனைந்த ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
[ Wednesday, 23-07-2014 03:54:56 GMT ]
உலகெங்கிலும் பெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறைக்கு எதிராக பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் குரல் கொடுத்துள்ளார்.
[ Tuesday, 22-07-2014 06:57:37 GMT ]
கனடாவின் முன்னாள் குடியுரிமை மற்றும் குடிவரவு ஊழியர் கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Wednesday, 23-07-2014 06:30:30 GMT ]
பாடலாசிரியர் வைரமுத்து உடல்நிலை சரியில்லாமல் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
[ Wednesday, 23-07-2014 05:59:35 GMT ]
இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 23-07-2014 06:36:13 GMT ]
சுவிசில் சிறுமி ஒருவரிடம் பாலியல் தொந்தரவளித்து சில்மிஷம் செய்த மர்ம நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
[ Wednesday, 23-07-2014 06:30:50 GMT ]
LG நிறுவனம் இந்த மாத ஆரம்பத்தில் மீள்தன்மை கொண்டதும், ஒளி ஊடுபுக விடக்கூடியதுமான தொழில்நுட்பத்தினைக் கொண்ட தனது புதிய திரை தொடர்பில் தகவல் வெளியிட்டிருந்தது.
[ Wednesday, 23-07-2014 05:51:15 GMT ]
வரலாற்றில் இன்றைய தினம்: எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
[ Wednesday, 23-07-2014 06:58:25 GMT ]
ஜேர்மனியில் மருத்துவ தேவைகளுக்காக, தங்கள் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 22-07-2014 10:48:29 GMT ]
உலகத்தில் உள்ள மிகவும் மோசமான சிறைகளில் ஒன்றாக கருதப்படும் பிரான்ஸின் 147 ஆண்டு பழமைவாய்ந்த லா சான்டே சிறையினை புதிதாக்க திட்டமிட்டுள்ளனர்.
[ Sunday, 20-07-2014 13:03:39 GMT ]
அவுஸ்திரேலியாவில் மகன் ஒருவர் தனது தாய்க்கு தெரியாமல் நான்கு வருட பட்டப்படிப்பை முடித்து, தாயை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
[ Tuesday, 15-07-2014 12:55:29 GMT ]
நோர்வே நாட்டில் கற்கால மனிதனின் மண்டையோடு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 22-07-2014 08:37:00 GMT ]
உலகில் மீண்டும் அணு ஆயுதப்போர் வந்தால் பஞ்சமும் குளிர்க்கால நிலையும் பூமியை சூழ்ந்துவிடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
[ Saturday, 19-07-2014 03:04:41 GMT ]
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி(77) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
[ Friday, 04-07-2014 08:00:25 GMT ]
டென்மார்க் நாட்டில் மொடல் அழகி ஒருவர் மேலாடையின்றி கருப்பு சாயத்தை அடித்து சாலையில் வலம் வந்துள்ளார்.
[ Tuesday, 22-07-2014 16:14:09 GMT ]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
Advertisements
[ Monday, 21-07-2014 15:24:37 ]
முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை அரசு அடக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்கலாம். பௌத்த தீவிரவாதச்  சக்திகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தவறுமானால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தடுக்க முடியாது போகலாம் எனவும் அது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.