ஒலிப்பதிவுச் செய்திகள்
[ Monday, 21-07-2014 14:43:15 ] []
உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மலேசிய விமானத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணமேயுள்ளன.
[ Monday, 21-07-2014 00:20:26 ] []
எமது போராட்டம் சர்வதேசத்தால் பயங்கரவாத சாயம் பூசப்பட்டு தமிழர்களை பழிவாங்கியதில் மலேசியாவும் உடந்தை, அதனது பலாபலனை அறியாத மலேசிய அரசு, உண்மை பயங்கரவாதத்தை உணருமா என சிரேஸ்ட ஊடகவியலாளர் தயாபரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
[ Saturday, 19-07-2014 02:38:11 ] []
மலேசிய விமானம் தாக்குதலுக்குள்ளாகி, அப்பாவி உயிர்கள் பலியானமைக்கு இலங்கை அரசாங்கம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளதுடன், ஆழ்ந்த கவலையினையும் தெரிவித்துள்ளது.
[ Thursday, 17-07-2014 21:29:46 ] []
அமெரிக்காவில் நியுயோர்க்கிலிருந்து புறப்பட்ட ரான்ஸ் வேல்ட் ஏயார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் 800 பறப்பை மேற்கொண்டு 12 நிமிடத்தில் 1996ம் ஆண்டு யூலை 17ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடுவானில் வைத்து வெடித்துச் சிதறியது. 
[ Monday, 07-07-2014 14:42:18 ] []
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான குழுவை ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமை பேரவை அமைத்து விட்டது.
[ Sunday, 06-07-2014 23:42:08 ] []
தமிழர்களை சமாதானத்திற்கு அழைக்கும் மகிந்த, சிங்கள மக்களிடம் நாட்டை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார். அவரது இரட்டை வேடம் என்பதை  அறிந்த உலகநாடுகளின்  அழுத்தங்களினால் பாரிய நெருக்கடிக்குள் மகிந்தரின் ஆட்சி தள்ளப்பட்டுள்ளது.
[ Saturday, 05-07-2014 02:29:56 ] []
போரின் போது பாலியல் வல்லுறவு தொடர்பில் பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக், மாநாடு ஒன்றை நடத்திய நிலையில் இலங்கைப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ஒருவரை பிரித்தானியா நாடு கடத்தவுள்ளது.
[ Thursday, 03-07-2014 00:18:20 ] []
பௌத்த மக்களை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Monday, 30-06-2014 23:57:56 ] []
இலங்கை,  பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்புடன்  சீனா உருவாக்கி வரும் நவீன பட்டுவீதி திட்டத்தின் தகவல்களை இந்தியா திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
[ Monday, 30-06-2014 13:23:32 ] []
இலங்கையில் முஸ்லிம் மக்களிற்கு எதிராக  அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை ஆசிரியத் தலையங்கத்தை வெளியிட்டிருந்தது.
[ Monday, 30-06-2014 03:17:17 ] []
எமது தேசியத் தலைவர் பிரபாகரனை தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை. ஆனால் பல முறை சந்தித்துள்ளேன். எமது பலத்தை ஒற்றுமையால் நிரூபிக்கலாம் என பல முறை வலியுறுத்தியவர். அதை விட இன்னும் பல விடயங்களை கூறியவர் என வி.உருத்திரகுமார் தெரிவித்தார்.
[ Monday, 23-06-2014 16:12:33 ] []
ஈராக் இன்றைய செய்திகளின் தலைப்பாக இருக்கிறது. இந்த நிலைமையால் எரிபொருளின் விலை உயர்வு உலகின் எல்லா நாடுகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது.
[ Sunday, 22-06-2014 23:49:25 ] []
கடந்த காலங்களில் தமிழ் தலைமையுடன் புரிந்துணர்வு அரசியலில் முஸ்லிம் தலைமைகள் விட்ட பாரிய தவறு தான் இன்றைய அவலத்திற்கு காரணம் என்பதுடன், புலிகளின் காலத்தில் முஸ்லிம்கள் பாதுகாப்பில் சிக்கல் குறைவு என வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்தார்.
[ Friday, 20-06-2014 08:24:35 ] []
வன்முறைச் சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். அவர் இதேபோல் எத்தனையோ தடவை கூறியிருக்கிறார். ஜனாதிபதி சொன்னதைச் செய்ததே இல்லை என்கிறார் அசாத் சாலி.
[ Tuesday, 17-06-2014 17:34:25 ] []
முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொதுபலசேனா இயக்கத்தையும் அரசாங்கத்தையும் கண்டித்து இன்று கிழக்கு மாகாண சபை அமர்வில் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீலினால் அவசர பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது தவிசாளரினால் நிராகரிக்கப்பட்டது.
[ Tuesday, 17-06-2014 14:08:29 ] []
கனடாத் தமிழர்கள் சுதந்திர உணர்வு கொண்டவர்கள். அவர்கள் யாருக்கு வாக்குப் போட வேண்டுமென்று மற்றோர் அறிவுறுத்துவது அறவே பிடிக்காது, உணர்ச்சி அரசியல் வார்த்தைகளில் கனடியத் தமிழர்களிடையே வெற்றி பெறமாட்டாது.
[ Monday, 16-06-2014 13:12:10 ] []
சர்வதேச விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிப்பதா, இல்லையா என எதிர்வரும் தினங்களில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள விவாதம் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்துக்களை வழங்கியுள்ளனர்.
[ Monday, 16-06-2014 00:06:23 ] []
இந்திய பிரதமர் மோடி மகிந்தவை கட்டுப்படுத்தும் வல்லமையுடையவர், ஆனால் அதற்கு முன் கோத்தபாய மகிந்தவை அகற்றும் சதியில் ஈடுபடுவார். என அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி விபரிக்கிறார்.
[ Monday, 09-06-2014 12:43:49 ] []
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களால் வெஸ்ற் பொயின்ற் படையதிகாரிகள் பயிற்சி மையத்தில் கடந்த மாதம் 28ம் திகதி நிகழ்த்தப்பட்ட வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான உரை சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
[ Sunday, 08-06-2014 23:58:40 ] []
தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை தவிர மாற்றுத் தீர்வு இல்லை அதனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் பிரதமர் மோடியிடம் தெளிவுபடுத்துவார் என பேராசிரியர் போல் நியுமன் தெரிவித்தார்.
[ Thursday, 24-07-2014 12:25:10 GMT ]
பிரித்தானியாவில் இணையதளம் உபயோகிப்பவர்கள் ஆபாச வடிகட்டிகளை பயன்படுத்த மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Thursday, 24-07-2014 10:21:40 GMT ]
கனடாவில் பேட்மேன் வடிவில் தோன்றியுள்ள பனிப்பாறை மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 24-07-2014 09:23:58 GMT ]
சிங்கப்பூரிற்கு சிகிச்சை பெற சென்ற தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் எப்போது தாயகம் திரும்புகிறார் என்பது சந்தேகமாகவுள்ளது.
[ Thursday, 24-07-2014 19:07:02 GMT ]
உலகின் பணக்கார கால்பந்து கிளப்பான ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார் கொலம்பியாவை சேர்ந்த முன்கள வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்.
[ Thursday, 24-07-2014 07:45:23 GMT ]
சுவிசில் மூதாட்டி ஒருவர் தனது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாமல் நீச்சலிட்டு அனைவரையும் அசத்தியுள்ளார்.
[ Thursday, 24-07-2014 07:19:32 GMT ]
LG நிறுவனமானது G Pad எனும் 10.1 அங்குல அளவுடைய தனது புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.
[ Thursday, 24-07-2014 13:29:01 GMT ]
அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
[ Thursday, 24-07-2014 10:48:15 GMT ]
ஜேர்மனியின் மூனிச் நகரில் கடந்த திங்கள் கிழமை இரவு இத்தாலியில் இருந்து சட்டவிரோதமாக இரயில் மூலம் 49 அகதிகள் வந்து சேர்ந்துள்ளனர்.
[ Thursday, 24-07-2014 10:21:55 GMT ]
பிரான்ஸ் நாட்டில் சிற்றுந்து மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி கொண்டதால் 5 சிறுவர்கள் மற்றும் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
[ Sunday, 20-07-2014 13:03:39 GMT ]
அவுஸ்திரேலியாவில் மகன் ஒருவர் தனது தாய்க்கு தெரியாமல் நான்கு வருட பட்டப்படிப்பை முடித்து, தாயை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
[ Tuesday, 15-07-2014 12:55:29 GMT ]
நோர்வே நாட்டில் கற்கால மனிதனின் மண்டையோடு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 24-07-2014 05:10:09 GMT ]
அமெரிக்காவில் துப்பாக்கி முனையில் இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 24-07-2014 08:52:22 GMT ]
இத்தாலி கடலில் நான்காயிரம் பயணிகளுடன் சென்ற கோஸ்டா கண்கார்டியா என்ற சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது. இதில் 32 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.
[ Friday, 04-07-2014 08:00:25 GMT ]
டென்மார்க் நாட்டில் மொடல் அழகி ஒருவர் மேலாடையின்றி கருப்பு சாயத்தை அடித்து சாலையில் வலம் வந்துள்ளார்.
[ Thursday, 24-07-2014 19:50:03 GMT ]
தமிழில் நஸ்ரியா முதன்முதலாக நடிக்க ஒப்பந்தமாகி அவருக்கு கடைசிபடமாக வெளிவந்த படம் தான் திருமணம் எனும் நிக்காஹ்.
Advertisements
[ Thursday, 24-07-2014 09:22:37 ] []
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரன் குறித்த திரைப்படம் ஒன்று புலிப்பார்வை என்ற பெயரில் அடுத்த மாதம்  வெளியிடப்பட உள்ளது.