முக்கிய செய்தி
[ Saturday, 23 August 2014, 09:45:16 ] []
இலங்கை அரசாங்கம், தமிழ் சிறுபான்மையினரின் சமவுரிமை, இறைமை மற்றும் சுயமரியாதை என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதான செய்திகள்
[ Saturday, 23-08-2014, 13:11:00 ] []
இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட 35 தமிழ் யுவதிகள் இன்று பயிற்சிகளை முடித்து வெளியேறினர்.
[ Saturday, 23-08-2014, 08:50:20 ] []
வரலாற்று காலம் முதல் இதுவரை உலகில் இருக்கும் மிக மோசமான கெட்ட மனிதர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 26 வது இடத்தில் உள்ளார்.
பிந்திய செய்திகள்
[ Saturday, 23-08-2014 16:54:35 ] []
சுவிஸ் வாழ் உறவுகளான உதயன் தம்பதிகளின் செல்வி வீனா தனது மூன்றாவது பிறந்த நாளையிட்டு தாயகத்தில் வாழும் மக்களுக்கு பயன்தரும் காரியத்தினைச் செய்துள்ளார்.
[ Saturday, 23-08-2014 16:51:20 ] []
யாழ்ப்பாணத்தில் காணிகளை அபகரிப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் கூறி வந்த பொய் காரணங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
செய்திகள்
[ 23-08-2014 15:56:04 ] []
மட்டக்களப்பு, வாகரை புச்சாக்கேணி ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு உற்சவம் இன்று  சனிக்கிழமை இடம்பெற்றது.
[ 23-08-2014 14:24:27 ]
ஊவா மாகாணத்தில் நிலவும் வறுமைக்கு கஞ்சா விற்பனையை தடுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம் என அமைச்சர் சுமேதா ஜீ ஜயசேன தெரிவித்துள்ளார்.
[ 23-08-2014 14:14:52 ]
நாங்கள் எந்தத் துன்பமும் செய்யாமல் இருக்க சுப்பிரமணிய சுவாமி எங்களுக்குச் செய்கின்ற கொடூரத்தனங்கள் மன்னிக்க முடியாதவை. ஏன்தான் சுப்பிரமணிய சுவாமி இப்படி நடந்து கொள்கிறார் என்பது புரியாத அளவில் சுவாமியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
[ 23-08-2014 13:49:06 ]
யுத்தத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படவேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கடந்த வடக்கு மாகாணசபை அமர்வில் கோரியுள்ளார்.
[ 23-08-2014 12:11:17 ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவசரமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக அலரி மாளிகை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ 23-08-2014 11:11:15 ]
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான ரிரான்ஸ்பரன்சி இன்டர்நசனல் (Transparency International (TI) சார்பாக கொழும்பு கலதாரி ஹாட்டலிடம் 25 மில்லியன் ரூபா இழப்பீடுகோரி சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
[ 23-08-2014 11:08:12 ]
தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, பலாலி இராணுவ முகாமை பலப்படுத்துவதற்காக யாழ் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் சுவீகரித்துள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
[ 23-08-2014 11:01:57 ] []
இலங்கையின் வடக்கு மாகாணசபை முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரனை விரைவில் சந்திக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் புதுடில்லியில் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
[ 23-08-2014 10:52:52 ]
மஹிந்த ராஜபக்ச வீட்டில் யாகம் நாடாத்திய திருச் செந்தூர் அர்ச்சகர்கள் தொடர்பில் விசாரணை நடாத்த வேண்டும் என தமிழீழ ஆதரவாளர் முன்னணியினர் கோரிக்கை விடுத்து போலிஸாரிடம் மனுக் கையளித்துள்ளனர்.
[ 23-08-2014 10:27:14 ]
ஜே.வி.பி மற்றும் ஜனநாயகக் கட்சி என்பன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சாதகமாக அமையும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
[ 23-08-2014 09:54:39 ]
ஊவா மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் இரகசியமான முறையில் மேற்கொண்ட ஆய்வொன்றில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை மாகாண சபையில் பெரும்பான்மை பலத்தை பெற முடியாது என்பது தெரியவந்துள்ளது.
[ 23-08-2014 09:31:24 ]
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமையகம் எடுத்துள்ள போர்க்குற்ற, இனவழிப்பு விசாரணையானது எமது விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் பணியாற்றுவோம்.
[ 23-08-2014 09:13:35 ]
ராஜபக்ஷ குடும்பத்தின் வாரிசு சஷீநதிர ராஜபக்ஷவை தோல்வியிலிருந்து காப்பாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
[ 23-08-2014 08:34:34 ] []
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் ரயிலில் மோதி 22 மீற்றர் தூரம் இழுத்து்ச செல்லப்பட்ட சம்பவம் இன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
[ 23-08-2014 08:07:37 ]
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சகோதரர் ஆனந்த அளுத்கமகே களமிறங்கியுள்ளார்.
[ Saturday, 23-08-2014 12:53:08 GMT ]
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள தங்கச்சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 27 பேர் மண்ணில் புதைந்து பலியாகியுள்ளனர்.
[ Saturday, 23-08-2014 13:23:05 GMT ]
டெல்லியில் ஹொட்டல் ஒன்றில் பிரபல நடிகையை கற்பழித்த இசையமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Saturday, 23-08-2014 14:58:37 GMT ]
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
[ Saturday, 23-08-2014 13:36:24 GMT ]
காய்கறிகளில் உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
[ Saturday, 23-08-2014 12:53:13 GMT ]
தமிழ் சினிமாவில் என்ன தான் சின்ன பட்ஜெட் படங்கள் ஓடினாலும் என்றும் உச்ச நடிகர்களுக்காகத்தான் நம் காலரை தூக்குகிறோம்.
[ Saturday, 23-08-2014 11:59:22 GMT ]
சுவிசின் பிரபல போக்குவரத்து கழகம் ஒன்று தங்களது பயணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடன நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளது.
[ Friday, 22-08-2014 10:14:13 GMT ]
பிரித்தானியாவில் குழந்தை ஒன்று பிறந்த உடன் யாரின் உதவியின்றியும் போத்தல் மூலம் பால் குடிப்பது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
[ Saturday, 23-08-2014 16:56:30 GMT ]
கனடாவில் மேயர் ஒருவரது முகமூடிகளின் விற்பனை மக்களிடையே அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.
[ Saturday, 23-08-2014 10:15:19 GMT ]
பிரான்ஸ் நாட்டிற்கு ஈராக்கில் இருந்து 40 கிறிஸ்துவ மக்கள் அகதிகளாக வந்து சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Saturday, 23-08-2014 12:04:09 GMT ]
ஜேர்மனியில் நபர் ஒருவர் சாலையை கடக்கும் போது லொரி ஒன்றில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 23-08-2014 02:21:09 ]
இந்திய பிரதமருடன் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுவார்த்தை குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.