செய்திகள்
[ Wednesday, 16-07-2014 04:06:53 ] []
கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநகர முதல்வர்களிற்கான வேட்பாளர் விவாதம் கனடிய தேசிய அரங்கில் கனடிய தமிழர்களிற்கு மிகுந்த நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 16-07-2014 04:04:12 ]
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும்  சிவில் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
[ Wednesday, 16-07-2014 03:44:27 ]
முஸ்லிம்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நேற்று கிழக்கு மாகாண சபையில் கண்டனப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
[ Wednesday, 16-07-2014 02:37:01 ]
தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு, இனவழிப்பை மேற்கொண்டு தமிழ் மக்களின் இருப்பை அழித்தவர்களுக்கு எதிராகவே இன்று சர்வதேசம் நீதி கேட்கின்றது. மாறாக சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
[ Wednesday, 16-07-2014 02:23:23 ]
ஆளும் கட்சியை விட்டு விலகும் திட்டம் எதுவும் கிடையாது என தொழிலாளர் தேசிய சங்கம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 16-07-2014 02:17:36 ]
இந்தியாவில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 241 இலங்கை அகதிகள் வசிப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
[ Wednesday, 16-07-2014 01:02:45 ]
சுமார் 400 சொகுசு வாகனங்கள் தொடர்பில் தமது விசாரணைகள் முடியும் முன்னரே நிதியமைச்சு தலையீட்டால் அவை அனைத்தும் இறக்குமதியாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
[ Wednesday, 16-07-2014 00:53:05 ]
தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஸாவின் இலங்கை விஜயம் தொடர்பிலும், அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இந்திய விஜயம் தொடர்பிலும் சர்வதேசத்தில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(2ம் இணைப்பு)
[ Wednesday, 16-07-2014 00:42:31 ]
ஜனாதிபதியின் அழைப்பை வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.
[ Wednesday, 16-07-2014 00:36:40 ]
எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால், அந்த வெற்றிடத்திற்கு சிங்கள பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரியுள்ளார்.
[ Wednesday, 16-07-2014 00:20:13 ]
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் மேற்குலக நாடுகள் கேள்வி எழுப்புவதில்லை என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 16-07-2014 00:01:12 ]
பிளவடையாத ஐக்கிய இலங்கை என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 15-07-2014 23:49:32 ] []
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும் இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத காரியவசமும் சந்திப்பின் போது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
[ Tuesday, 15-07-2014 23:41:14 ]
இலங்கை போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ்.ராமதாஸ் விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Tuesday, 15-07-2014 23:30:21 ]
அரசின் அநீதிகளால் தமிழ், மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கொதித்துப் போயுள்ளார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராக இன, மத பேதமின்றி நாட்டுமக்கள் அனைவரும் கிளர்ந்தெழும் காலம் விரைவில் வரும். இவ்வாறு இன்று யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த தென்னிலங்கை சிங்கள மக்கள் கருத்து வெளியிட்டனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 21-07-2014 15:24:37 ]
முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை அரசு அடக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்கலாம். பௌத்த தீவிரவாதச்  சக்திகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தவறுமானால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தடுக்க முடியாது போகலாம் எனவும் அது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.