செய்திகள்
[ Wednesday, 16-04-2014 00:13:54 ]
இலங்கை இறுதிப்போர் தொடர்பான விசாரணை என்ற நடைமுறையில் இலங்கையின் மனித உரிமை காப்பாளர்களும் கல்வியாளர்களும் தொடர்ந்தும் மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளனர்.
[ Wednesday, 16-04-2014 00:06:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு நிதி உதவிகளை வழங்கிய நபர் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
[ Wednesday, 16-04-2014 00:00:44 ]
ஐக்கிய நாடுகள் சபையின் இளையோர் ஆலோசனைக் குழு கடந்த 7ம் திகதியன்று கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 15-04-2014 23:49:23 ]
கொழும்பு டெலிகிராப் மற்றும் சிறிலங்கா கார்டியன் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிரான பிரபல இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டமைக்கு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் யுத்தம் தொடர்பிலான விசேட துணை செயலாளர் ராதிகா குமாரசுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 15-04-2014 23:43:19 ]
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயத்தை சனல் 4  ஊடகம் குழப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 15-04-2014 23:36:39 ]
இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 15-04-2014 23:30:47 ]
இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெற்றி கொள்வதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான தலைமைத்துவ சவால்களை சந்திக்க வேண்டிவரும் என்று   ஓய்வு பெற்ற இந்திய புலனாய்வுத் தலைவர் கேர்னல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 15-04-2014 22:58:54 ] []
இலங்கையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற விடயம் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[ Tuesday, 15-04-2014 22:52:40 ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பின் போது இந்தியா நம்பக்கூடாது நாடு என்பதை உறுதிப்படுத்தியதாக த சிறிலங்கன்கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
[ Tuesday, 15-04-2014 18:10:52 ]
கோபி உள்ளிட்ட மூன்று பேரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படவிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[ Tuesday, 15-04-2014 14:53:50 ]
யுத்தத்தில் காணாமல்போன சில மக்கள் பற்றி எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
[ Tuesday, 15-04-2014 14:17:16 ] []
மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அந்நாட்டுப் பிரதமர் நஜீப் ரசாக்கைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
[ Tuesday, 15-04-2014 12:49:50 ]
பொதுநலவாய அமைப்புக்கான தமது சுயாதீன நிதிகளை கனடா அரசியலுக்கு பயன்படுத்துவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
[ Tuesday, 15-04-2014 12:34:24 ] []
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனராஜா பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் தனியார் பஸ் இரண்டு ஒன்றுக்குடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
[ Tuesday, 15-04-2014 12:16:01 ] []
யாழ்ப்பாணம் புங்குடுதீவு சிவலப்பிட்டி சனசமூக நிலையமும் அம்பாள் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஆண்டு நிறைவு விழாவையும் பரிசளிப்பு விழாவையும் அண்மையில் சிறப்புற நடத்தியுள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 17-04-2014 01:56:57 ]
சிங்களதேசமே !இந்த உலகிலே ஒருமனிதன் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவது தவறு என்று உலகின் எந்த நாட்டின் சட்டங்களாவது சொல்கின்றதா? எந்த ஒரு தனிமனிதனும் சுயமரியாதையுடன் வாழ ஆசைப்படுவது தவறு என்று அந்த கண்மூடிய புத்தபிரான் என்றாவது உனக்கு சொன்னாரா?