செய்திகள்
[ Tuesday, 22-04-2014 12:30:40 ] []
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கு அமைவாக பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
[ Tuesday, 22-04-2014 11:49:48 ]
பொது பலசேனா சூழ்ச்சி செய்வதாக சில அமைச்சர்கள் குற்றம் சுமத்துகின்றனர். முடிந்தால் அக்குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.
[ Tuesday, 22-04-2014 11:13:12 ] []
 ஹற்றன் பகுதிக்கு ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு வந்து இளைஞர்களுக்கு விற்பனை செய்யவிருந்த இளைஞன் ஒருவர், சந்தேகத்தின் பேரில் ஹற்றன் பொலிஸாரால் இன்று மாலை ஹற்றன் மல்லியப்பு சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 22-04-2014 10:51:51 ] []
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் கிளி. கூட்டுறவு சபை மண்டபத்தில் இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
[ Tuesday, 22-04-2014 10:35:53 ] []
இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டக் கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இணைத் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய  தலைமையுரை வருமாறு,
[ Tuesday, 22-04-2014 10:30:37 ]
இலங்கையில் ATM அட்டை இயந்திரம் மூலம் ஒரே நாளில் அதிக பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கொமர்ஷல் வங்கி சாதனை படைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
[ Tuesday, 22-04-2014 10:03:02 ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தையும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே படுகொலை செய்தது என்று, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 22-04-2014 09:37:04 ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் வயோதிப பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தானநிலையிலுழூள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
[ Tuesday, 22-04-2014 09:16:14 ]
இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தானால் தமிழ் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்றத் தெரிவுக் குழுவில் பங்­கேற்றாக வேண்டும் என அர­சாங்கம் வற்புறுத்துவது யதார்த்­தத்­திற்குப் பொருந்­தாத விடயம் என ஐநாவின் முன்னாள் இலங்கை பிரதிநிதி தயான் ஜய­தி­லக தெரிவித்தார்.
[ Tuesday, 22-04-2014 08:58:46 ]
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்து அதுல்கம விகாரையில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
[ Tuesday, 22-04-2014 08:00:13 ] []
ஐரோப்பிய ஒன்றியத்தால் அபிவிருத்தி செயற்பாட்டுக்கு ஒதுக்கிய நிதியை சரியாக கையாள நடவடிக்கை எடுக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
[ Tuesday, 22-04-2014 07:45:10 ]
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[ Tuesday, 22-04-2014 07:31:31 ]
விடுதலைப் புலி தீவிரவாதிகள் வடக்கில் முழுமையாக அழிக்கப்படவில்லை. புனர்வாழ்வு வழங்கினாலும் புலிகளின் கொள்கையை அழிக்க முடியாது என தேசப்பற்று தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 22-04-2014 07:06:33 ]
சென்னையில் இருந்து நேற்று இரவு இலங்கைக்கு வந்த தாயும் இரண்டு மகள்மாரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Tuesday, 22-04-2014 06:48:04 ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரால் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 22-04-2014 17:58:11 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான்.