செய்திகள்
[ Sunday, 13-04-2014 08:53:13 ]
அனந்தி சசிதரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை கூட்டத்தில்  பாரம்பரிய சிறு கைத்தொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(2ம் இணைப்பு)
[ Sunday, 13-04-2014 08:51:47 ]
வாடகைக்கு எடுத்த வாகனங்களை போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த குழு ஒன்றை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
[ Sunday, 13-04-2014 08:37:31 ]
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க உதவிகளை வழங்கும் நபர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[ Sunday, 13-04-2014 07:44:01 ]
இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள், கிளிநொச்சி கொக்காவில் இராணுவ முகாமில் பணியாற்றி வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
[ Sunday, 13-04-2014 07:19:37 ]
வடக்கில் இராணுவத்தின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Sunday, 13-04-2014 06:18:00 ]
கடந்­த­ வாரம் கொழும்பில் வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்­க­ளுடன் நடத்­திய சந்­திப்பின் போது, இந்­தியத் தூதுவர் யஸ்வந்த் குமார் சின்ஹா, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில், அடுத்­த­டுத்துக் கொண்டு வரப்பட்ட தீர்­மா­னங்கள் இந்­திய, இலங்கை உற­வு­க­ளுக்குப் பெரும் சவா­லாக இருந்­த­தாகக் குறிப்­பிட்­டி­ருந்தார்.
[ Sunday, 13-04-2014 06:14:22 ]
திருகோணமலை மூதூர் கங்குவேலி தமிழ் கிராமத்தில் அகத்தியர் கோயில் அமைப்பு பணிகள் பௌத்த பிக்குகளினால் நிறுத்தப்பட்டுள்ளன.
[ Sunday, 13-04-2014 06:14:07 ]
ஜே.வி.பியினால் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும் என ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கே.டி. லால் காந்த தெரிவித்தார்.
[ Sunday, 13-04-2014 06:04:14 ]
மரணிக்கும் வரை ஜனாதிபதியாக இருக்கும் வகையில் அரசியல் அமைப்பில் மாற்றங்களை செய்ய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சித்தார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 13-04-2014 05:26:38 ]
அமெரிக்காவின் பொறிக்குள் இலங்கை  வீழ்ந்து விட்டதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 13-04-2014 04:55:17 ]
வில்பத்து காட்டில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கயாமடைந்துள்ளனர்.
[ Sunday, 13-04-2014 04:35:15 ]
இலங்கையில் வதிவிட வீசாவை கோருவோருக்கு கட்டாய மருத்துவ பரிசோதனையை நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 13-04-2014 04:35:04 ]
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உள்ளடக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Sunday, 13-04-2014 04:32:35 ]
நாட்டில் இடம்பெற்று வரும் பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய சட்டமொன்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
[ Sunday, 13-04-2014 04:29:36 ]
மனித உரிமைகள் தொடர்பில் அவதானமாக நாடு என்ற வகுதிக்குள் இலங்கையை பிரித்தானியா உள்ளடக்கியுள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 15-04-2014 08:45:13 ]
இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்ற எண்ணத்தில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள புதுப் புதுத் திட்டங்களை அண்மைக்காலமாக ராஜபக்ச குடும்பத்தினர் வகுத்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.