சிறப்புச் செய்திகள்
[ Wednesday, 27-08-2014 07:12:27 ]
கச்சதீவு விவகாரத்தில் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் இந்திய- இலங்கை யுத்தமொன்றுக்கான சூழல் ஏற்படலாம் என்று இந்திய சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 27-08-2014 07:08:18 ]
இலங்கை ஜனாதிபதி கடந்த 22ம் திகதி திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.
[ Wednesday, 27-08-2014 05:50:10 ] []
நல்லூர் முருகன் ஆலயத்தில் இன்று காலை படையினர் காவடி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Wednesday, 27-08-2014 05:27:07 ] []
சீனாவின் அழகுராணிகள் 15 பேர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Wednesday, 27-08-2014 03:58:17 ]
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Wednesday, 27-08-2014 02:20:20 ]
இந்த நாடு ஓர் பௌத்த நாடு என கண்டி அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம சிறி புத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 27-08-2014 01:53:51 ]
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ் விமானம் தொடர்பிலான வழக்குப் பண்டங்களை காணவில்லை என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 27-08-2014 00:29:53 ]
ஈராக்கில் கத்தோலிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கைப் பேராயர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
[ Wednesday, 27-08-2014 00:01:59 ]
கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் காயமடைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் மத்திய அரசாங்கத்திற்கும், குடிவரவு அமைச்சர் மொரிசனுக்கும் எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 26-08-2014 23:38:14 ]
மூளை இறந்த நிலையில் மட்டக்களப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பெண் ஒருவரின் இரு சிறுநீரகங்கள் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இரு சிங்கள இனத்தவர்களுக்கு கண்டி ஆஸ்பத்திரியில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது.
[ Tuesday, 26-08-2014 13:36:11 ]
ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் கிராமமொன்றைப் பற்றி அவதூறாக பதிவேற்றம் செய்தமை அவரது தம்பிக்கு வினையாக முடிந்துள்ளது.
[ Tuesday, 26-08-2014 13:05:01 ]
உலகிலேயே முதன் முதலில் தமிழர் பிரதேசங்களுக்கு பாப்பரசர் பிரன்ஸிஸ் செல்வதால் முக்கியம் பெறுகிறார் என வத்திக்கானைத் தளமாகக்கொண்டுள்ள 'இன்சைடர்' இணையத்தளம் தெரிவித்துள்ளது.
[ Tuesday, 26-08-2014 11:59:28 ] []
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபர் எம். முபாரக், ஆளுநர் ஜி. ஏ சந்திரசிறியின் தலையீட்டினால் யாழ் வலயக்கல்வி அலுவலகத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
[ Tuesday, 26-08-2014 10:36:54 ] []
இந்தியப் பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது கூட்டமைப்பிடம் அவர் கூறியது என்ன?, பிரதமர் மோடியிடம் கூட்டமைப்பு கூறியது யாது என்பன பற்றித் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.
[ Tuesday, 26-08-2014 05:16:23 ]
சுவிட்ஸர்லாந்தில் 14வருடங்களுக்கு முன்னர் பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் நியூசிலாந்து ஒக்லேன்ட் பொலிஸார் இலங்கையர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
[ Tuesday, 26-08-2014 04:03:16 ]
கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகம் முன்பாக படைச்சிப்பாய் ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.
[ Tuesday, 26-08-2014 03:30:59 ] []
குருநாகல் வாரியபொலவில் யுவதி ஒருவரால் தாக்கப்பட்ட இளைஞர் நேற்று மாலை வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
[ Tuesday, 26-08-2014 03:23:33 ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தியமையானது, இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டும் அக்கறையில் அல்லவென இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 26-08-2014 02:48:33 ] []
கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் வர்த்தக சந்தை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 26-08-2014 01:53:33 ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முட்டாள் தனமான தீர்மானத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
[ Wednesday, 27-08-2014 07:56:19 GMT ]
பிரித்தானியாவில் ஐஸ் பக்கெட் சவாலில் பங்கேற்ற வயதான மனிதர் என்ற பெருமையை 102 வயது முதியவர் ஒருவர் பெற்றுள்ளார்.
[ Wednesday, 27-08-2014 12:35:51 GMT ]
கனடாவில் வீடு ஒன்றில் நுழைந்த பாம்பு ஒரு வாரமாக அட்டகாசம் செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
[ Wednesday, 27-08-2014 13:47:41 GMT ]
டெல்லியில் நேபாளத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 27-08-2014 14:08:29 GMT ]
டென்னிஸ் விளையாட்டில் அதிக வருமானம் ஈட்டியவர்கள் தொடர்பான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
[ Wednesday, 27-08-2014 12:44:32 GMT ]
சுவிசின் உயிரியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் கண்காட்சி பார்வையாளர்களை அச்சமடைய செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Thursday, 28-08-2014 02:52:50 GMT ]
அப்பிள் நிறுவனமானது விரைவில் தனது iPhone 6 இனை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் iPad Air 2 மற்றும் iPad Mini 3 எனும் இரு டேப்லட்களை இவ்வருட இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளது.
[ Wednesday, 27-08-2014 05:08:05 GMT ]
வரலாற்றில் இன்றைய தினம்: 1883- இந்தோனேசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
[ Wednesday, 27-08-2014 10:37:32 GMT ]
ஜேர்மனியில் காண்டாமிருகம் ஒன்று ஆப்பிள் என நினைத்து டென்னிஸ் பந்தை தின்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
[ Wednesday, 27-08-2014 10:48:26 GMT ]
பிரான்ஸ் நாட்டில் விமான பயணி ஒருவர் மீது துர்நாற்றம் வீசியதாக கூறி அவர் விமான பயணத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
[ Sunday, 24-08-2014 04:24:15 GMT ]
அவுஸ்திரேலியாவில் பொறுப்பற்ற பெற்றோர்களால் கெட்டுப்போன குழந்தைகள் அடங்கிய சந்ததி வளர்ந்து வருவதாக முன்னணி உளவியல் நிபுணர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
[ Tuesday, 15-07-2014 12:55:29 GMT ]
நோர்வே நாட்டில் கற்கால மனிதனின் மண்டையோடு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 27-08-2014 09:36:21 GMT ]
டேட்டிங்கிற்கு அழைத்து செல்லப்படும் பெண்கள் கற்பழிக்கப்படுவதை தவிர்க்க புதிய நகப்பூச்சு ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 24-07-2014 08:52:22 GMT ]
இத்தாலி கடலில் நான்காயிரம் பயணிகளுடன் சென்ற கோஸ்டா கண்கார்டியா என்ற சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது. இதில் 32 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.
[ Saturday, 02-08-2014 04:59:45 GMT ]
டென்மார்க் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தண்ணீருக்கு அடியில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.
[ Wednesday, 27-08-2014 19:22:14 GMT ]
அஜித் படங்கள் என்றாலே மிகவும் ரகசியமாக தான் படப்பிடிப்பு நடத்துவார்கள்.
Advertisements
[ Tuesday, 26-08-2014 08:16:59 ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயமானது அரசாங்க உயர்மட்டத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஜயம் தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் பகிரங்கமாகவே அதிருப்தியினை தெரிவித்துள்ளனர்.