பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 24-07-2014, 06:03.35 AM ]
நல்லெண்ண முயற்சியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 57 மீனவப்படகுகளை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் திருப்பியனுப்பவுள்ளார்.
[ Thursday, 24-07-2014, 06:03.11 AM ]
இந்தியா தலையிட்டு வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் என அந்த மக்கள் எண்ணுவார்களாயின் அது மிகப்பெரிய ஏமாற்றம் என்பதுடன் அழிவும் கூட என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Thursday, 24-07-2014, 05:45.19 AM ]
வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியின் மீளாய்வுக்காக வடக்கு மாகாண சபை வழங்கிய மாகாண சபை சட்டத்தை ஆளுநர் நிராகரித்துள்ளார்.
[ Thursday, 24-07-2014, 05:35.24 AM ]
புல்மோட்டை, மகாசேன்புர பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
[ Thursday, 24-07-2014, 05:14.43 AM ]

பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்கவுக்கு,  சபாநாயகர் அறிவுரை வழங்கியுள்ளார்.

[ Thursday, 24-07-2014 06:04:50 GMT ]
குஜராத் ராஜ்கோட்டிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே பள்ளியில் படித்த இரு மாணவிகளுடன் ஓடியுள்ளார்.
[ Thursday, 24-07-2014 05:40:38 GMT ]
இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவரும் மர்வன் அத்பத்துவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 23-07-2014 06:36:13 GMT ]
சுவிசில் சிறுமி ஒருவரிடம் பாலியல் தொந்தரவளித்து சில்மிஷம் செய்த மர்ம நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
[ Wednesday, 23-07-2014 12:57:03 GMT ]
காலிஃபிளவரின் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.
[ Thursday, 24-07-2014 05:42:47 GMT ]
வரலாற்றில் இன்றைய தினம்: 1943 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, கனேடிய விமானங்கள் ஜேர்மனியின் ஹாம்பூர்க் நகரில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
Advertisements
[ Wednesday, 23-07-2014 09:00:23 ] []
தமிழரின் வரலாற்றில் முக்கியமான ஒரு தாக்குதல் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது.