செய்தி
ஒலிவடிவம்:
 Photo
பிரித்தானியாவிலும் விடுதலைப்புலிகளின் அஞ்சல் முத்திரைகள் - சண்டே டைம்ஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 சனவரி 2012, 03:04.38 AM GMT ]
பிரித்தானியாவிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அஞ்சல் முத்திரைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சண்டே டைம்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த முத்திரைகளே பிரித்தானியாவில் காணப்படுவதாகவும் எனினும், இதற்கு ரோயல் மெய்ல் என்ற பிரித்தானியாவின் அஞ்சல் துறையின் அனுமதி கிடைத்துள்ளதா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரிடம் விபரங்களை கோரியுள்ளது.

இதனையடுத்து, அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் என்று வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், விடுதலைப்புலிகளின் முத்திரைகள் பிரித்தானியாவில் பயன்பாட்டில் உள்ளமை குறித்து மறுப்பையோ, உறுதிப்படுத்தலையே வெளியிடவில்லை என்று சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 02-09-2014, 06:31.44 AM ]
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தமி­ழீழ இலக்­கிற்கு இந்­தி­யாவின் புதிய அர­சாங்­கமும் துணை­போ­வது எமக்குப் பெரும் ஏமாற்­ற­ம­ளிக்­கின்­றது. இலங்­கைக்குள் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த இந்­தியா முயற்­சிக்­கு­மாயின் அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்று அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரிவித்தார்.
[ Tuesday, 02-09-2014, 06:27.09 AM ]
தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அகதிகளில் இலங்கையர்களும் உள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
[ Tuesday, 02-09-2014, 06:03.16 AM ]
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வயோதிபர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[ Tuesday, 02-09-2014, 05:46.23 AM ]
நாட்டில் தற்போது எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் ஊவாமாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியினரின் அடாவடித்தனங்களும் வன்முறைகளும் தலைவிரித்து ஆட்டம் போடுகின்றது.
[ Tuesday, 02-09-2014, 05:16.43 AM ]
வடமராட்சி பிரதேசத்தில் தொடரும் திருட்டுச் சம்பவங்களினால் குடியிருப்பாளர்கள் மத்தியில் பலத்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 02-09-2014 06:13:40 GMT ]
சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை விலைகொடுத்து தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.
[ Tuesday, 02-09-2014 06:26:18 GMT ]
எனது தாத்தாவின் மடியில் உட்கார்ந்து இந்தியாவின் பெருமைகளை தெரிந்து கொண்டேன் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 02-09-2014 06:13:09 GMT ]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தனது 2வது மனைவி ஷனீரா கர்ப்பம் தரித்துள்ளதை டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 02-09-2014 06:10:11 GMT ]
இக்கால கட்டத்தில் ஹை ஹீல்ஸ் போடுறது ரொம்பவே பேஷனாகி விட்டது.
[ Tuesday, 02-09-2014 02:01:20 GMT ]
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தல 55 படத்தின் முதல் பார்வை வெளிவரும் என்று படக்குழு அறிவித்தார்கள்
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 01-09-2014 01:17:31 ]
கடந்த 2012 ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையை சில நாடுகள் அப்போது கோரிக்கை விடுத்திருந்ததது.