செய்தி
ஒலிவடிவம்:
போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தன: கோத்தபாய
[ சனிக்கிழமை, 17 மார்ச் 2012, 01:19.04 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பல மேற்குலக நாடுகள் மனிதாபிமான மீட்புப் பணிகளை இடைநிறுத்த முயற்சித்தன.  நாட்டின் தலைவர் மற்றும் படைகளின் சேனாதிபதி என்ற ரீதியிலும் இந்த அழுத்தங்களைக் கண்டு ஜனாதிபதி அஞ்சவில்லை.

இறுதிக் கட்ட போரின் போது மேற்குலக நாடுகள் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. புலிகளின் வான்படை பலம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. அதனை முறியடிப்பதற்கு ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்.

ஒரே நோக்கத்தில் போரை முன்னெடுத்த காரணத்தினால் வெற்றியீட்ட முடிந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழக பழைய மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 02-08-2014, 06:19.13 AM ]
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதற்கு இலங்கை மன்னிப்பு கேட்டதால், அந்த விவகாரத்தை முடிந்து போனதாக கருத வேண்டும் என சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
[ Saturday, 02-08-2014, 05:40.13 AM ]
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தம்மிடம் கையளிக்குமாறும் தாம் அவரை யாழ்ப்பாணத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Saturday, 02-08-2014, 05:33.22 AM ]
பலஸ்தீன் காஸா நகரில் இஸ்ரேலியர்களால் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி அங்கு இடம் பெறும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் பாரிய கண்டனப் பேரணி ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்தில் இடம்பெற்றது.
[ Saturday, 02-08-2014, 05:29.43 AM ]
வத்தளை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றை தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை வத்தளை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
[ Saturday, 02-08-2014, 05:23.05 AM ]
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனப்படுத்தி இலங்கை பாதுகாப்பு இணையத் தளத்தில் கட்டுரை வெளியானதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி இன்று போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளது.
[ Saturday, 02-08-2014 05:12:47 GMT ]
காஸா பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
[ Saturday, 02-08-2014 06:14:46 GMT ]
அன்பார்ந்த ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசி பலன்கள் இதோ,
[ Saturday, 02-08-2014 06:01:19 GMT ]
இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்து அனைவரின் விமர்சனத்திற்கும் ஆளானது.
[ Friday, 01-08-2014 13:29:21 GMT ]
அசைவ உணவுகளை விட சைவ உணவுகளான காய்கறியில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.
[ Friday, 01-08-2014 18:42:19 GMT ]
உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்த்த கோச்சடையான் படம் சரியாக போகாமல் போனது என்னவோ உண்மை தான் என்று முதன்முறையாக ரஜினி குடும்பத்திலிருந்து பதில் வந்து உள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 31-07-2014 16:09:43 ]
ஜனாதிபதி மஹிந்ந்த ராஜபக்சவை யுத்தக்குற்றக் கைதியாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையாம் எனத் திட்டவட்டமாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.