செய்தி
ஒலிவடிவம்:
சம்பந்தன் அமெரிக்க அதிகாரியொருவருடன் இரகசிய பேச்சுவார்த்தை
[ சனிக்கிழமை, 17 மார்ச் 2012, 01:23.01 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், அமெரிக்க அதிகாரியொருவருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி அகுல் தேஷான் என்பவருடன், சம்பந்தன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பு அமெரிக்கத் தூதரகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக 15 பக்க மகஜர் ஒன்றை சம்பந்தன், மனித உரிமை பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார். இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்பதனை வலியுறுத்தும் வகையில் இந்த மகஜர் அமைந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 20-08-2014, 08:26.32 AM ]
தலவாக்கலை கிறெட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் குறித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அக்குடும்பத்தினை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோரியும் 300ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
[ Wednesday, 20-08-2014, 08:07.35 AM ]
இந்தியாவில் ஒரு நகரசபை உறுப்பினராக கூட மக்களின் வாக்குகளை பெறாத, பெற முடியாத சுப்ரமணியன் சுவாமிக்கும், இங்கே அவரை அழைத்து வந்து, ஊதிப் பெருப்பித்து காட்டி நாடகமாடியவர்களுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்தியப் பயணம் நல்ல ஒரு சாட்டையடி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
[ Wednesday, 20-08-2014, 07:45.58 AM ]
இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்டக் கிளைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அங்கு விஜயம் செய்து, பொத்துவில் சம்மாந்துறை மற்றும் கல்முனைத் தொகுதிக் கிளைகளின் புனரமைப்பில் நேரடியாகக் கலந்து கொண்டார்.
[ Wednesday, 20-08-2014, 07:08.08 AM ]
யாழ். கல்வியங்காட்டுப் பகுதியில் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் மற்றும் பணியாளர் ஆகியோர் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
[ Wednesday, 20-08-2014, 06:53.09 AM ]

பெருந்தோட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகள் அடிப்படையாகக் கொண்ட உதவி ஆசிரியர் நியமனத்திற்கான அரச வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் வெளியானது. இதில் பல்வேறு வகையான திருத்தங்களை கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என மலையக புத்திஜீவிகள் கருத்து வெளியிடுகின்றனர்.

[ Wednesday, 20-08-2014 04:29:22 GMT ]
இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினருக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் எகிப்தின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
[ Wednesday, 20-08-2014 06:34:48 GMT ]
தேனி மாவட்டத்தை சேர்ந்த துணை நடிகர் ராஜ்குமார் என்பவர் மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
[ Wednesday, 20-08-2014 06:05:32 GMT ]
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் ஜெயவர்த்தனே அரசியல் பங்கேற்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
[ Wednesday, 20-08-2014 05:28:58 GMT ]
இன்றைய காலகட்டத்தில் நண்பர்களாக பழகும் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வது அதிகரித்து கொண்டிருக்கிறது.
[ Wednesday, 20-08-2014 08:35:31 GMT ]
சிம்பு-ஹன்சிகா சில நாட்களுக்கு முன் கொலிவுட்டின் ஹாட் டாபிக்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 19-08-2014 00:01:39 ]
வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களை காப்பாற்றுவதற்காக, ரவூப் ஹக்கீமிடம் இருந்து இந்த மக்களை மீட்டெடுப்பதற்காக, வட கிழக்கு தமிழ், முஸ்லிம் உறவை பேணிப் பாதுகாப்பதற்காக ஒரு புதிய அணி உருவாக வேண்டும் அல்லது மு.கா. இல் இரட்டைத் தலைமை கொண்ட மற்றுமொரு தலைவர் உருவாக்கப்பட வேண்டும். அதாவது ஏற்கனவே பேரியல் அஷ்ரப், ஹக்கீம் இருந்தது போன்று.