செய்தி
களுத்துறையில் பிரித்தானிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்பு!
[ திங்கட்கிழமை, 30 யூலை 2012, 03:51.29 PM GMT ]
களுத்துறை பிரதேசத்தில் உள்ள பல்பொருள் வர்த்தக நிலையக் கட்டடத் தொகுதியொன்றின் கழிவறையில் இருந்து வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் 50 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

அவர் நீண்ட காலமாக குறித்த பிரதேசத்தில் வசித்து வருபவர் என்பது தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட பிரித்தானிய பிரஜையின் உடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும், பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 19-04-2014, 08:50.05 AM ]
பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தையை வீதியில் போட்டு விட்டுச் சென்ற குழந்தையின் தாய் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[ Saturday, 19-04-2014, 08:30.50 AM ]
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Saturday, 19-04-2014, 08:12.23 AM ]
புத்தசாசனத்தை அழிக்க தயாராகியுள்ள, அதற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் நபர்களுக்கு நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசாசன அமைச்சரான பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
[ Saturday, 19-04-2014, 07:16.45 AM ]
ஜே.வி.பி ஒரு போதும் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
[ Saturday, 19-04-2014, 07:06.09 AM ]
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்து இதுவரை நாட்டில் தேசிய ஐக்கியம் ஏற்படவில்லை என சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகர கூறியுள்ளார்.
[ Saturday, 19-04-2014 06:21:29 GMT ]
வரலாற்றில் இன்றைய தினம்: 1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள்.
[ Saturday, 19-04-2014 07:39:07 GMT ]
இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது, தமிழ்நாட்டில் விஜயகாந்த் அலை வீசுகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
[ Saturday, 19-04-2014 05:53:37 GMT ]
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக சென்னை அணி தோல்வியடைந்த போதும், அந்த அணியின் வீரர்களான ரெய்னா, மெக்கலம் புதிய சாதனைகளை புரிந்துள்ளனர்.
[ Saturday, 19-04-2014 05:21:46 GMT ]
தற்போது மொபைல் சாதனங்களில் தரவு, தகவல்களை சேமிப்பதில் microSD கார்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
[ Saturday, 19-04-2014 07:38:31 GMT ]
தமிழ் சினிமாவில் ஒரு கூட்டணி வெற்றி பெற்றால் மறுபடியும் இணைவது சாதாரணம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 17-04-2014 21:04:17 ] []
சேது புகழ் சீயான் விக்ரம் மற்றும் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் ஸ்டார் விஜய் நைட் நிகழ்ச்சி லண்டனில் நடைபெறவிருக்கின்றது.