செய்தி
ஆளும் கட்சியின் சாதரண உறுப்பினர்களே தண்டிக்கப்படுகின்றனர்: ஐ.தே.க
[ திங்கட்கிழமை, 30 யூலை 2012, 04:09.17 PM GMT ]
மக்களை திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் கடைநிலை அரசியல்வாதிகளே தண்டிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

முடிந்தால் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிரேஸ்ட உறுப்பினர்களை தண்டிக்கட்டும். அண்மைக்காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக அரசாங்கம் பாரிய பிரசாரம் முன்னெடுத்து வருகின்றது.

மக்களின் ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரூபவாஹினியில் பேயாட்டம் ஆடிய, அரச உத்தியோகத்தர்களை மரத்தில் கட்டிய, நீதிமன்றத்திற்கு கல் வீசிய, ஊழல் மோசடிகளில் கோடிக் கணக்கில் சம்பாதித்த ஆளும் உறுப்பினர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டத்தை மக்களே சுமக்க நேரிடும் என கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 22-08-2014, 11:20.34 AM ]
புத்தளம் முன்னேஸ்வரம் சிவன் ஆலயத்தில் வருடாந்த திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து இந்துக்கள், பௌத்தர்கள் முன்னேஸ்வரம் செல்கின்றனர்.
[ Friday, 22-08-2014, 11:16.11 AM ]
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த கணிசமான தமிழர்கள் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகள் மதரஸா வகையிலான போதனை பாடசாலைகளை நடத்தி வருவதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவிநாத ஆரிசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
[ Friday, 22-08-2014, 11:04.03 AM ]
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உத்தரவிட்டு உதவிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளது.
[ Friday, 22-08-2014, 10:35.00 AM ]
ஊவா மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 51 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
[ Friday, 22-08-2014, 10:17.46 AM ]
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீர் வெறுப்பு நோய் சிகிச்சை நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[ Friday, 22-08-2014 07:33:51 GMT ]
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் 469 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
[ Friday, 22-08-2014 07:49:30 GMT ]
சென்னை நகரத்தின் 375 ஆண்டுகள் பழமையான பெருமையை நினைவுகூரும் வகையில் இன்று சென்னை தினம் (மெட்ராஸ் டே) கொண்டாடப்படுகிறது.
[ Friday, 22-08-2014 10:37:40 GMT ]
சீனாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் ஒன்றினைப் வென்றுள்ளது.
[ Friday, 22-08-2014 05:42:17 GMT ]
வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும்.
[ Friday, 22-08-2014 07:26:12 GMT ]
தமிழ் சினிமாவில் 18 வயது கூட பூர்த்தி அடையாத துளசி, லட்சுமிமேனன், சந்தியா போன்ற பெண்கள் நடித்து வருகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 21-08-2014 02:52:20 ]
கிழக்கு மாகாண முஸ்லிம்களை அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரசால் அநாதைகளாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே மு.கா. அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்து கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் சுயநலம் கொண்ட ஹக்கீம் கம்பனியால் ஏலம் போட்டு மொத்த விலைக்கு விற்கப்பட்டு விட்டன.