செய்தி
விடுதலைப் புலி உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்த அரசு முயற்சி
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 06:57.55 AM GMT ]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 உறுப்பினர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களம் குறித்த புலி உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய உள்ளது.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் குறித்த சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் போர்க் குற்றத்தில் ஈடுபட்டமைக்காக குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படக் கூடும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 20-08-2014, 04:03.39 PM ]
இலங்கையின் நிதியமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களத்துக்காக இணையத்தள தேடுதல் திட்டம் ஒன்றை கொழும்பு பல்கலைக்கழக கணணி பாடசாலையின் உதவியுடனும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் நிதியுதவியுடனும் இன்று ஆரம்பித்துள்ளது.
[ Wednesday, 20-08-2014, 04:00.38 PM ]
காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையின் கரையோர மற்றும் விவசாய மூலவளங்களில் ஏற்படும் சேதம், இந்த நூற்றாண்டின் இறுதியளவில் அந்த நாட்டின் பொருளாதாரத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாவுக்கான காலநிலை மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
[ Wednesday, 20-08-2014, 03:54.30 PM ]
இலங்கையில் முரண்பாடுகளே உள்ளதாகவும் இனப்பிரச்சினை இல்லை என்றும் இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் திட்ட நடவடிக்கை குழு தலைவரும் அக்கட்சியின் தலைவருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 20-08-2014, 03:20.24 PM ]
பலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
[ Wednesday, 20-08-2014, 02:38.09 PM ]
கனடாவில் அடுத்த ஆட்சியை அமைக்கும் என நம்பப்படுகின்ற லிபரல் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்காக இன்று இரவு இடம்பெறவுள்ள உள்ளகத் தேர்தல் கனடாவின் சகல கட்சிகளினதும் பார்வையை ஸ்காபரோ-ரூச் ரிவர் தொகுதியின் மேல் திருப்பியுள்ளது.
[ Wednesday, 20-08-2014 15:05:16 GMT ]
மாயமான மலேசிய விமானத்தின் பயணிகள் ஆக்ஸிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
[ Wednesday, 20-08-2014 12:17:32 GMT ]
குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது முகம் மற்றும் உடலில் 1 லட்சம் தேனீக்களை ஏந்தி சாதனை படைத்துள்ளார்.
[ Wednesday, 20-08-2014 11:25:30 GMT ]
இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் மான்செஸ்டர் அணியின் வீரர் ஃபில் நெவிலின் மனைவி சுகாதார கடையின் விளம்பரத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.
[ Wednesday, 20-08-2014 14:11:39 GMT ]
மன அழுத்தம், ஹார்மோன்கள் மாற்றம் என பல காரணங்களைக் கொண்டு வரக்கூடிய தலைவலியானது அடுத்தநாட்கள் வரையும் நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.
[ Wednesday, 20-08-2014 11:32:44 GMT ]
சிம்பு என்றாலே பிரச்சனைகளும், சர்ச்சைகளும் வந்து கொண்டே தான் இருக்கிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 19-08-2014 00:01:39 ]
வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களை காப்பாற்றுவதற்காக, ரவூப் ஹக்கீமிடம் இருந்து இந்த மக்களை மீட்டெடுப்பதற்காக, வட கிழக்கு தமிழ், முஸ்லிம் உறவை பேணிப் பாதுகாப்பதற்காக ஒரு புதிய அணி உருவாக வேண்டும் அல்லது மு.கா. இல் இரட்டைத் தலைமை கொண்ட மற்றுமொரு தலைவர் உருவாக்கப்பட வேண்டும். அதாவது ஏற்கனவே பேரியல் அஷ்ரப், ஹக்கீம் இருந்தது போன்று.