செய்தி
இலங்கை வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்! உலக தமிழர் பேரவை கோரிக்கை
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 10:13.26 AM GMT ]
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து இலங்கை போட்டியாளர்களை பங்குகொள்ளாமல் செய்வது மட்டுமன்றி அவர்களை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான மனித இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை சார்ப்பான சிங்கள போட்டியாளர்களை ஒலிம்பிக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கையை அடுத்து, இலங்கைத் தமிழர் படுகொலையை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் வகையில் லண்டனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சிவந்தனுக்கும் அந்த பேரவை ஆதரவு அளித்துள்ளது.

இது தவிர, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்ததுடன், பிரித்தானிய வாழ் தமிழ் உணர்வாளர்களின் செயற்பாடுகளால் அது கைகூடவில்லை என அறியக் கிடைத்துள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 25-04-2014, 07:15.21 AM ]
பௌத்த விகாரைகள் என்பது காவி உடை அணிந்த வியாபாரிகள் இருக்கும் இடம் என முன்னிலை சோசலிசக் கட்சி உறுப்பினர் தீப்தி குமார குணரட்ன தெரிவித்தார்.
[ Friday, 25-04-2014, 06:45.11 AM ]
ஜனநாயக மக்கள் முன்னணியின் 2014ம் ஆண்டுக்கான மேதின நிகழ்வுகள் கொழும்பில், கட்சி தலைவர் மனோ கணேசனின் தலைமையில் இடம்பெறவுள்ளன.
[ Friday, 25-04-2014, 06:37.09 AM ]
த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பொதுச் செயலருமான மாவை.சேனாதிராஜா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், நெடுந்தீவு மக்களின் தேவைகள், குறைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
[ Friday, 25-04-2014, 06:26.10 AM ]
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட செயல் நுணுக்க அபிவிருத்தித் திட்ட சட்டமூலத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான வாக்கெடுப்பை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச புறக்கணித்துள்ளார்.
[ Friday, 25-04-2014, 05:57.14 AM ]
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தெரிவுக்குழு கூட்டத்துக்கு சென்ற சிரேஸ்ட செய்தியாளர் ஒருவருக்கு கூட்டத்தில் செய்தி சேகரிக்க நேற்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
[ Friday, 25-04-2014 07:17:38 GMT ]
ஜப்பானில் உள்ள அறிவியல் கண்காட்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா ரோபோவுடன் விளையாடியுள்ளார்.
[ Friday, 25-04-2014 06:33:46 GMT ]
காவல் நிலையத்தில் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் 3 காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
[ Friday, 25-04-2014 06:57:10 GMT ]
நேற்று 41வது பிறந்த நாள் கொண்டாடிய சச்சினுக்கு, கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலர், பாராட்டு தெரிவித்தனர்.
[ Friday, 25-04-2014 03:11:27 GMT ]
சமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம் 2014ம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான தனது வருவாய் தொடர்பிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
[ Thursday, 24-04-2014 14:44:22 GMT ]
கேரளாவின் மெகாஸ்டார் மம்மூட்டி படப்பிடிப்பின் போது யூனிட்டில் உள்ள அனைவருக்கும் சுடச்சுட மட்டன் பிரியாணி செய்து கொடுத்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 24-04-2014 15:09:45 ]
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இம்முறை இணைத் தலைமையின் கீழ் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளதால் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது. ெ