செய்தி
திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பௌத்த பிக்கு கைது
[ புதன்கிழமை, 11 யூலை 2012, 02:57.08 PM GMT ]

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக, வேறு பெயர் ஒன்றில் பதிவுத் திருமணம் செய்து கொண்டமை, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டமை மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வெல்லாவ ஹிரிபிட்டியே தர்மசந்திர பிரிவெனவின் பிரதிப் பணிப்பாளர் தம்ம விசுத்தி தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போது போலியான ஆவணங்களைக் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனைவியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் குறித்த பௌத்த பிக்குவை ஒப்படைத்துள்ளனர்.

குறித்த பௌத்த பிக்குவிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-10-2014, 08:17.26 AM ]
களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
[ Thursday, 23-10-2014, 07:42.53 AM ]
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பை தடுத்து தேர்தலில் வெற்றி பெற்றது போல், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதேபோன்ற முயற்சியில் ராஜபக்ஷவினர் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
[ Thursday, 23-10-2014, 07:42.06 AM ]
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.
[ Thursday, 23-10-2014, 07:34.24 AM ]
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் செயலாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பணமோசடி செய்த நபரொருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
[ Thursday, 23-10-2014, 07:19.47 AM ]
கனேடிய நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச கண்டனம் வெளியிட்டுள்ளார்.
[ Thursday, 23-10-2014 07:17:06 GMT ]
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் பிரபஞ்சத்தின் ஆண் அழகன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
[ Thursday, 23-10-2014 06:09:06 GMT ]
அமெரிக்க வாழ் இந்தியருக்கு அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.
[ Thursday, 23-10-2014 06:34:12 GMT ]
உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ஷேவாக், யுவராஜ் இடம்பெறுவார்கள் என கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
[ Thursday, 23-10-2014 06:20:18 GMT ]
Hearthstone ஹேமினை வடிவமைத்த Blizzard நிறுவனம் இவ்வருட இறுதிக்குள் அன்ரோயிட் சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய பதிப்பினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
[ Thursday, 23-10-2014 02:35:08 GMT ]
நேற்று இளையதளபதியின் கத்தி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-10-2014 05:56:38 ] []
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையான ஜெயலலிதா, அக்டோபர் 18-ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்தார்.