செய்தி
 Photo
மட்டக்களப்பில் சற்று முன்னர் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் சேதம்
[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 01:58.11 PM GMT ]
மட்டக்களப்பில் சற்று முன்னர் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி வேலூர் பிரதேசத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், கூரை சரிந்து விழுந்ததில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பிரான்சிஸ் ஒலிவர் என்ற குடும்பஸ்தரே காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பெரிய மரங்கள் வீட்டின் கூரை மீது விழுந்ததாலேயே அதிகளவான வீடுகள் சேதமடைந்துள்ளன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 01-08-2014, 05:34.07 AM ]
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு யாப்பில் காணப்படும் சகல குறைப்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலான யோசனைகள் அடங்கிய புதிய சட்ட ஆவணம் ஒன்றை தயார் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
[ Friday, 01-08-2014, 05:30.40 AM ]
இலங்கை அரசு வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் பொது மக்களுக்கும் மீண்டும் மரண பயத்தை ஏற்படுத்துகின்றது என சிவில் சமூகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
[ Friday, 01-08-2014, 05:16.44 AM ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கைவிடப்படவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
[ Friday, 01-08-2014, 04:49.35 AM ]
ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கிடையிலான சர்வதேச மாநாடு அடுத்த மாதம் 18ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
[ Friday, 01-08-2014, 03:40.04 AM ]
அவுஸ்திரேலியாவுக்கு மனித கடத்தல்களை மேற்கொள்வோருக்கு தென்னிந்தியா மாற்றுவழியாக அமைந்து விடக்கூடாது என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ Friday, 01-08-2014 03:52:04 GMT ]
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று  ஜி-7 நாடுகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
[ Friday, 01-08-2014 05:22:50 GMT ]
தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிங்கப்பூர் சிகிச்சைக்கு பிறகு முதல்முறையாக கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்துள்ளார்.
[ Friday, 01-08-2014 05:26:30 GMT ]
இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்ததற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது தான் காரணம் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
[ Thursday, 31-07-2014 14:25:54 GMT ]
பலர் தங்கள் வீடுகளில் ஏசிக்களை அமைத்து, வீட்டின் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர்.
[ Thursday, 31-07-2014 08:10:56 GMT ]
சிம்பு ரசிகர்களுக்கு இந்த வருடம் செம்ம விருந்து இருக்கிறது என்று நினைத்தால் ஏமாற்றம் தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 31-07-2014 16:09:43 ]
ஜனாதிபதி மஹிந்ந்த ராஜபக்சவை யுத்தக்குற்றக் கைதியாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையாம் எனத் திட்டவட்டமாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.