செய்தி
 Photo
மட். மாவட்ட தேர்தல்கள் அலுவலக புதிய கட்டடம் இன்று திறப்பு வைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 09:09.57 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்திற்கென புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று காலை திறந்து வைத்தார்.

இப்புதிய தேர்தல்கள் அலுவலகம் மட். மண்முனை வடக்கு பிரதேச செயலக கட்டடத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திறப்பு விழா நிகழ்வில் மட். மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மட். மாநகர ஆணையாளர் சிவநாதன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் மற்றும் சமய குருமார்கள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 28-07-2014, 12:34.35 PM ]

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

[ Monday, 28-07-2014, 12:19.03 PM ]
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உள்ளேயும் வெளியேயும் பல நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளையில் அதனை மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவருகிறது.
[ Monday, 28-07-2014, 11:49.11 AM ]
முஸ்லிம் சமூகத்தின் மிகவும் உன்னதமான விரதமாக நோக்கப்படும் நோன்பு விரதம் "இப்தார்" என புனித திருக்குர் ஆனில் கூறப்படுகிறது. இதை நான் புனித மத அனுஷ்டானமாக மதிப்பதனால் தான் எந்தவொரு இப்தார் நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Monday, 28-07-2014, 11:46.23 AM ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
[ Monday, 28-07-2014, 11:31.53 AM ]
திட்டமிட்ட குழுவொன்று நாடு முழுவதும் இன்று அதிகாலை சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
[ Monday, 28-07-2014 12:09:51 GMT ]
சீனாவில் 11 வயது சிறுவன் தனது உடலுறுப்பு அனைத்தையும் தானம் செய்ததால் அவனுக்கு தலைவணங்கி மருத்துவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.
[ Monday, 28-07-2014 08:53:22 GMT ]
மேற்கு வங்காளத்தில் டீ எஸ்டேட்கள் மூடப்பட்டதால் பசி, பட்டினியால் தொழிலாளர்களுக்கு கடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
[ Monday, 28-07-2014 11:54:05 GMT ]
இந்திய அணித்தலைவர் தோனி என்னதான் வெற்றிகளைக் குவித்தாலும் அவரது டெஸ்ட் போட்டியின் கள உத்திகள் தொடர்ந்து கிரிக்கெட் நிபுணர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
[ Monday, 28-07-2014 07:29:09 GMT ]
பிரித்தானியாவைச் சேர்ந்த Christofer Toumazou எனும் ஆராய்ச்சியாளர் DNA மைக்ரோசிப்பினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
[ Monday, 28-07-2014 10:23:43 GMT ]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் கொடுத்தவர் ஷங்கர் தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 28-07-2014 05:27:16 ]
சீனக்குடாவில், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்கும் விவகாரத்தில், அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்றிருக்கிறது.