செய்தி
யாழில் பெண்கள் பாடசாலைகளுக்கு முன்னால் சேஷ்டையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 06:58.10 AM GMT ]
யாழ். குடா நாட்டில் பெண்கள் பாடசாலை முன்னால் நின்று மாணவிகளுக்கு பகிடி மற்றும் சேஷ்டையில் ஈடுபடும் இளைஞர்கள் மீது பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்கள்.

யாழ். மாவட்டப் பெண்கள் பாடசாலைகளின் முன்னால், பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் குறிப்பிட்ட இளைஞர்கள் நின்று மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொள்வதாக ஊடகவியலாளர்களினால் யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அனைத்துப் பொலிஸ் பிரிவில் உள்ள பெண்கள் பாடசாலை சுற்றுப் புறங்களில் பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 25-07-2014, 06:35.02 AM ]
திருமணம் செய்வதாக ஏமாற்றி 17 யுவதிகளிடம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 25-07-2014, 06:18.59 AM ]
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய பொருத்தமான பொதுவேட்பாளர் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனே என்ற கருத்து முன் வைக்கப்பட்ட போது அது தொடர்பான விமர்சனங்கள் எதிர்மாறாக இருந்தன.
[ Friday, 25-07-2014, 06:08.48 AM ]
அரசில்வாதிகளில் சிலர் பத்திரிகைகள் மூலமாக தமது அரசியல் பலத்தை அதிகரித்து கொள்ள முயற்சித்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
[ Friday, 25-07-2014, 05:47.02 AM ]
அமைச்சர் பதவியில் இருந்த தன்னை விலகுமாறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென தான் பதவியில் இருந்து விலகினால் அது அவர்களுக்கு உரமிட்டதாக அமைந்து விடும் என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
[ Friday, 25-07-2014, 02:59.33 AM ]
தமிழகத்தில் இருந்து தப்பிச் சென்ற 157 இலங்கை அகதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய சுங்கத் துறைக்குச் சொந்தமான கப்பலில், தமிழகத்தில் இருந்து கடந்த மாதம் தப்பிச் சென்ற இலங்கை அகதிகள் 157 பேர் அவுஸ்திரேலியா அருகே நடுக்கடலில் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
[ Friday, 25-07-2014 05:46:17 GMT ]
ஹமாஸ் போராளிகள் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
[ Friday, 25-07-2014 06:20:39 GMT ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அரசு முறை பயணமாக நேபாள நாட்டிற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Friday, 25-07-2014 06:19:15 GMT ]
தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் பற்றி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் மனம் திறந்து பேசியுள்ளார்.
[ Friday, 25-07-2014 03:29:04 GMT ]
எதிர்காலத்தில் மவுசுக்கு பதிலாக கணனியை கையாள்வதற்கு முப்பரிமாண தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்டதும், கையில் அணியக்கூடியதுமான சாதனம் பயன்படுத்தப்படவுள்ளது.
[ Thursday, 24-07-2014 19:50:03 GMT ]
தமிழில் நஸ்ரியா முதன்முதலாக நடிக்க ஒப்பந்தமாகி அவருக்கு கடைசிபடமாக வெளிவந்த படம் தான் திருமணம் எனும் நிக்காஹ்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 25-07-2014 02:59:33 ] []
தமிழகத்தில் இருந்து தப்பிச் சென்ற 157 இலங்கை அகதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய சுங்கத் துறைக்குச் சொந்தமான கப்பலில், தமிழகத்தில் இருந்து கடந்த மாதம் தப்பிச் சென்ற இலங்கை அகதிகள் 157 பேர் அவுஸ்திரேலியா அருகே நடுக்கடலில் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.