செய்தி
முஸ்லிம் காங்கிரஸின் புத்திசாலித்தனமான முடிவுக்கு சம்பந்தன் வரவேற்பு
[ புதன்கிழமை, 18 யூலை 2012, 07:56.54 AM GMT ]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

'முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் ஏமாற்றப்படாது புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

தமிழ் பேசும் இனத்தின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டும் வடக்கு, கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்கும் இந்த முடிவு சிறப்பானதொன்றாக அமையுமென நாங்கள் நம்புகின்றோம்.

தமிழ் பேசும் மக்களை மதிக்காத, அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அரசாங்கத்திற்கு துணைபோகாமல் இருப்பதென்று முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 20-04-2014, 10:58.37 AM ]
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கம் புத்தாண்டுக்கான தனது பணிகளை ஆரம்பித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
[ Sunday, 20-04-2014, 10:47.53 AM ]
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
[ Sunday, 20-04-2014, 10:37.30 AM ]
வடக்கில் இடம்பெற்ற போர் குறித்து சர்வதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய் பிரசாரங்களுக்கு எதிராக உண்மையை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அதற்கு உதவி முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[ Sunday, 20-04-2014, 09:43.49 AM ]
பேஸ்புக் வலைத்தளம் ஊடாக அறிமுகமான யுவதியுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு, அந்த யுவதியின் நிர்வாண புகைப்படத்தை பதியேற்றியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Sunday, 20-04-2014, 09:19.34 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கினால் எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.
[ Sunday, 20-04-2014 08:43:51 GMT ]
அமெரிக்காவில் தங்களது தம்பியை கடத்தி சென்ற கடத்தல்காரனை 7 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர் அடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
[ Sunday, 20-04-2014 06:17:26 GMT ]
அதிமுக ஆட்சியில் விலைவாசி அதிகரித்துள்ளது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
[ Sunday, 20-04-2014 06:59:07 GMT ]
இந்திய அணி வீரர் வீரேந்திர ஷேவாக்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என தென் ஆப்ரிக்காவின் மில்லர் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 20-04-2014 09:54:57 GMT ]
இன்றைய கணனி பயன்பாட்டில் கீபோர்டில் பயன்படுத்தப்படும் அனைத்து பொத்தான்களின் பயன்பாடும் மிக குறைந்த அளவே உள்ளது.
[ Sunday, 20-04-2014 08:18:02 GMT ]
மான் கராத்தே படத்திற்கு பிறகு டானா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 20-04-2014 02:03:03 ]
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறப்பட்டு, நெடுங்கேணி காட்டுப் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட மூவரினதும் மரணத்துடன், வடக்கில் தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கெடுபிடிகள் சற்றுத் தளரும் அறிகுறிகள் தென்படுகின்றன.