செய்தி
 Photo
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம்
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 01:35.00 PM GMT ]
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கிலங்கையிலிருந்து மட்டுமன்றி நாட்டின் பலபாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த இலட்சக்கணக்கான மக்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்து கொண்டனர்.

இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செலுத்தும் ஆடிஅமாவாசை தினமான இன்று மாமாங்கேஸ்வரர் தீர்த்த கேணியில் மக்கள் பிதிர்கடன்களை செலுத்தினர். காலை வசந்த மண்டப பூசைகளை அடுத்து சுவாமி வெளிவீதி வந்து நண்பகல் 12மணிக்கு தீர்த்தமாடினார்.

மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகளும் இடம்பெற்றன. வழமை போல இம்முறையும் தென்னிலங்கை வியாபாரிகள் உட்பட பெருந்தொகையான வியாபாரிகள் தங்கள் வர்த்த விற்பனை நிலையங்களையும் அமைத்திருந்தனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 22-08-2014, 01:32.11 AM ]

இலங்கையில் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்கின்ற வாகனங்களை பிடிப்பதற்கு ராடார் வேகக் கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்று போக்குவரத்துப் பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாகன போக்குவரத்து பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ளனர்

[ Friday, 22-08-2014, 01:24.16 AM ]
இலங்கையின் எச்ஐவியினால் பாதிக்கப்பட்டோரின் எணணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
[ Friday, 22-08-2014, 01:18.32 AM ]
அவுஸ்ரேலியா அரசாங்கம் சிறுவர்கள் விடயத்தில் சர்வதேச சிறுவர் உரிமைகளை மீறியுள்ளது அண்மையில் சிறுவர்களை விடுதலை செய்வதாக கூறிய விடயத்தை வரவேற்ற அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கில்லியம், சிறுவர்கள் விடயத்தில் சர்வதேச விசாரணை ஒன்று செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்
[ Friday, 22-08-2014, 01:07.27 AM ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தமது விசாரணைக்கான ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவ்விசாரணக்கு சரியான ஆதாரங்களை சரியான முறையில் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதன் மூலம், எமது மக்களின் விடுதலைக்கான பாதையைத் திறப்போம்.
[ Friday, 22-08-2014, 12:52.22 AM ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளர் பெயருக்கு வேட்பாளர் என்றில்லாமல் மக்களின் அபிலாசைகளை முன்னெடுக்கக்எகூடியவராக இருக்கஉவேண்டும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[ Thursday, 21-08-2014 12:01:17 GMT ]
பிரபல நடிகர் ஜாக்கி சான் தனது மகன் கைதானது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
[ Thursday, 21-08-2014 13:54:49 GMT ]
உத்தரபிரதேசத்தில் 16 வயது இளம் பெண் ஒருவர் தனது தந்தையை காப்பாற்ற 5 இளைஞர்களை எதிர்த்து நின்று போராடி அடித்து விரட்டியுள்ளார்.
[ Thursday, 21-08-2014 13:34:11 GMT ]
இந்திய அணித்தலைவர் டோனியை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது..
[ Thursday, 21-08-2014 13:02:58 GMT ]
வாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
[ Thursday, 21-08-2014 12:12:00 GMT ]
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவான அஜித் இன்றைய இளைஞர்களின் ரோல் மொடலாக திகழ்கிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 21-08-2014 02:52:20 ]
கிழக்கு மாகாண முஸ்லிம்களை அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரசால் அநாதைகளாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே மு.கா. அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்து கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் சுயநலம் கொண்ட ஹக்கீம் கம்பனியால் ஏலம் போட்டு மொத்த விலைக்கு விற்கப்பட்டு விட்டன.