செய்தி
 Video
சீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்ம​ணி
[ திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 11:35.43 AM GMT ]
சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள்

இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில்

நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே இலட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைக்காட்சிகள். வானொலிகள். ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இதில் முழுக்க சீனர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்.

ஆயிரக்கணக்கான சீனர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

அதிலே தேர்ச்சி பெற்றவர்களை தொலைக்காட்சி. வானொலிகள் பணிக்கு அமர்த்தி இருக்கிறோம்.

அதேபோல் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் சின்னத்திரை சினிமா பாடல்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து இதை ரசிக்கிறார்களோ அதேபோல் தற்போது சீனாவிலும் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

வாழ்க தமிழ்மொழி...

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 28-07-2014, 03:37.12 AM ]

யாழ்ப்பாணத்தில் திருட்டுக் குற்றச்சாட்டில் கைதான இரு சிறுவர்கள் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.

[ Monday, 28-07-2014, 02:39.41 AM ]

அவுஸ்திரேலியாவில் இரவில் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் பகலில் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.

[ Monday, 28-07-2014, 02:12.43 AM ]
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் உப்புல் ஜெயசூரியவின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார்.
[ Monday, 28-07-2014, 02:07.47 AM ]
நாட்டில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய வெலே சுதாவை கைது செய்ய பாகிஸ்தானின் உதவி நாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Monday, 28-07-2014, 02:04.19 AM ]
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக ஜனாதிபதி ஒபாமாவின் நெருங்கிய நண்பர் ஒருவரை அரசு பயன்படுத்த முனைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Monday, 28-07-2014 03:04:09 GMT ]
கேமரூன் நாட்டின் துணை பிரதமரின் மனைவியை, போகோஹாரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்
[ Sunday, 27-07-2014 13:28:31 GMT ]
உலக அளவில் மனநலம் பாதிக்கப்பட்டும், மாற்றுத்திறனாளிகளான சாதனை புரிந்த 12 பேருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விருந்தளித்து கவுரவிக்கவுள்ளார்.
[ Sunday, 27-07-2014 13:17:17 GMT ]
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் முதுகில் ஏற்பட்ட காயம் சரியாகி விட்டதால் நட்சத்திர வீரர் நெய்மர் தனது காதலியுடன் கடற்கரையில் நேரத்தை கழித்தார்.
[ Sunday, 27-07-2014 13:36:11 GMT ]
கூந்தல் கறுப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணும் காலமெல்லாம் அந்தக்காலம்.
[ Sunday, 27-07-2014 16:22:18 GMT ]
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஹன்சிகா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 27-07-2014 06:34:05 ]
உலக ஒழுங்குகளின் மாற்றங்கள் எப்போதுமே இலங்கைத் தமிழர் நலன்களில் தாக்கத்தைச் செலுத்துவதாக இருந்து வந்துள்ளன. இலங்கையின் புவிசார் அமைவிடம், எப்போதுமே உலகப் பொது நடப்புகளின் பாதிப்பைச் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி வந்துள்ளது.