செய்தி
திருமண பந்தத்தில் இணைகிறார் பிள்ளையான்!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012, 03:20.57 AM GMT ]
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன், இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

தற்போது இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பிள்ளையான், சில காலங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணை மணம் முடிக்கவுள்ளார்.

இதன் பின்னர் அவர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியாக இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு எவ்வாறு சேவையாற்றப் போகிறது என்பதை கண்காணிக்கவுள்ளதாக பிள்ளையானின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 02-08-2014, 12:05.49 AM ]
அநுராதபுரம் மீகாலெவ என்ற இடத்தில் இருந்து கடந்த 28ம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்ட 4வயது சிறுவன் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளார்.
[ Friday, 01-08-2014, 11:53.29 PM ]
கோத்தபாய ராஜபக்சவின் பிரகாசமான அரசியல் எதிர்காலம் தொடர்பில் எதிர்வு கூறல்களை வெளியிடுமாறு பிரபல சோதிடர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
[ Friday, 01-08-2014, 11:45.15 PM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அரசாங்கம் போர்க்குற்றச் செயல் விசாரணைகளை நடாத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Friday, 01-08-2014, 11:29.33 PM ]
இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தால் இலங்கை இராணுவத்தினருக்கு பாதிப்பு ஏற்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
[ Friday, 01-08-2014, 04:57.51 PM ]
இலங்கை உட்பட்ட ஏனைய உறுப்பு நாடுகளில் உள்ள தமது உறுப்பினர்களுக்கு கொடுப்பனவை வழங்க முடியவில்லை என்று சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
[ Friday, 01-08-2014 11:04:25 GMT ]
பிறேசில் பூங்கா ஒன்றில் புலி ஒன்றுக்கு உணவளித்த சிறுவனை, அந்தப் புலி கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார்.
[ Friday, 01-08-2014 13:48:22 GMT ]
இந்திய விமானப்படையின் போர் விமானம் குஜராத் அருகே விழுந்து நொறுங்கியது.
[ Friday, 01-08-2014 12:54:34 GMT ]
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக கோஹ்லி, புஜாரா தரவரிசையில் பின்னடைவு கண்டுள்ளனர்.
[ Friday, 01-08-2014 13:29:21 GMT ]
அசைவ உணவுகளை விட சைவ உணவுகளான காய்கறியில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.
[ Friday, 01-08-2014 18:42:19 GMT ]
உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்த்த கோச்சடையான் படம் சரியாக போகாமல் போனது என்னவோ உண்மை தான் என்று முதன்முறையாக ரஜினி குடும்பத்திலிருந்து பதில் வந்து உள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 31-07-2014 16:09:43 ]
ஜனாதிபதி மஹிந்ந்த ராஜபக்சவை யுத்தக்குற்றக் கைதியாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையாம் எனத் திட்டவட்டமாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.