செய்தி
இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு இந்தியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2012, 09:39.08 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அவர் விஜயம் செய்யவுள்ள புதுடெல்லி மற்றும் சாஞ்சி பகுதிகளின் பாதுகாப்புகளை, இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ம் நாள் புதன்கிழமை  இந்தியா செல்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல அரசியல் கட்சிகள் அன்றைய தினம் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 16-04-2014, 07:10.40 AM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
[ Wednesday, 16-04-2014, 06:25.00 AM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்வதோ எம்மை கைது செய்வதோ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கோரும் உரிமையைக் கூட மறுக்கும் ஜனநாயக விரோத செயலாகும் என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை  உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 16-04-2014, 06:19.52 AM ]
கப்பம் பெறுவோரின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக தனக்கு சொந்தமான பஸ்களை விற்பனை செய்து விட்டதாக வடமேல் மாகாண போக்குவரத்து அமைச்சர் குணதாச தெஹிகம தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 16-04-2014, 06:13.07 AM ]
இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்களில் இருந்து தப்பிக்க அரசாங்கம் நாட்டுக்குள் பயங்கரவாத அச்சத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 16-04-2014, 05:56.52 AM ]
அரசாங்கம் அரசியலை குடும்பத் தொழிலாக மேற்கொள்ள தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
[ Wednesday, 16-04-2014 06:27:29 GMT ]
16 ஆண்டுகளுக்கு பின்பு சகோதரனை சந்தித்த பெண், இன்ப அதிர்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
[ Wednesday, 16-04-2014 05:45:58 GMT ]
பெங்களூரு பேருந்தில் தீ விபத்து, அசாமில் பயணிகள் ரயில் ஏரியில் மூழ்கி விபத்துக்குள்ளானது என ஒரே நாளில் அடுத்தடுத்து துயர சம்பவங்கள் நடைபெற்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 16-04-2014 06:46:49 GMT ]
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்  மிட்சல் ஜான்சன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
[ Wednesday, 16-04-2014 02:04:34 GMT ]
தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய கூகுள் கிளாஸ் தன்னகத்தே பல்வேறு திறன்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
[ Wednesday, 16-04-2014 06:38:03 GMT ]
பிரபல இசையமைப்பாளர் யுவன் இசையில் இளைய தளபதி விஜய் பாடியுள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 15-04-2014 08:45:13 ]
இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்ற எண்ணத்தில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள புதுப் புதுத் திட்டங்களை அண்மைக்காலமாக ராஜபக்ச குடும்பத்தினர் வகுத்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.