செய்தி
திவிநெகும சட்டத்தை அவசரமாக அமுல்படுத்த வேண்டாம்: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஒக்ரோபர் 2012, 02:21.08 AM GMT ]
திவிநெகும சட்டத்தை அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சாதாரண சட்டமொன்றை நிறைவேற்றுவதனைப் போன்று இந்தச் சட்டத்தையும் நிறைவேற்றவும். அவசர சட்டமாக நிறைவேற்றப் போனால் இல்லாத பிரச்சினைகள் ஏற்படும்.

சட்டத்தை ஏன் அவசரமாக நிறைவேற்றுகின்றார்கள் என மக்கள் கேள்வி எழுப்பக் கூடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

திவிநெகும சட்டம் நிறைவேற்றுவது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட போது, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க குறித்த சட்டத்தை அவசரமாக அமுல்படுத்த வேண்டுமென கோரியிருந்தார்.

எனினும், இவ்வாறு அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 17-09-2014, 04:10.56 PM ]
சவூதி அரேபியாவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான கண்டி பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 17-09-2014, 03:17.45 PM ]
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்னும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் நூற்றுக் கணக்கான படகுகள் இரும்புக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Wednesday, 17-09-2014, 03:06.45 PM ]
பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மாறிவிட்டிருக்கிறோம்.
[ Wednesday, 17-09-2014, 02:55.47 PM ]
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, ஐ.நா. புதிய குழுவொன்றை அனுப்பி வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 17-09-2014, 02:06.19 PM ]
புத்தளத்தில் இரண்டரை வயது குழந்தையை கொலை செய்த நபருக்கு புத்தளம் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
[ Wednesday, 17-09-2014 12:49:09 GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் போர் தீப்பிழம்புகள் என்ற பெயரில் வெளியிட்டுள்ள பிரசார காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 17-09-2014 10:27:15 GMT ]
உத்திரபிரதேச மாநிலத்தில் பிற மாநில விதவைகள் வந்து தங்க வேண்டாம் என நடிகை ஹேமாமாலினி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 17-09-2014 08:28:31 GMT ]
சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 5 தொடரிலும் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை மேற்கிந்த அணிகளின் பன்முக வீரர் கிரண் பொல்லார்ட் பெற்றுள்ளார்.
[ Wednesday, 17-09-2014 12:44:24 GMT ]
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
[ Wednesday, 17-09-2014 07:55:53 GMT ]
எஸ்.2.ஹோம் தயாரிப்பில் சிட்னி பிரசாத் இசையமைத்து நடித்திருக்கும் பாடல் வெற்றியின் ரகசியம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 17-09-2014 05:49:08 ]
இலங்கையின் தற்போதைய ஆளும் அரசு தனக்கு துணையான அடிப்படைவாத சிங்கள பெளத்த அமைப்புக்களுடனும், அடிப்படைவாத சிங்கள இனத்தின் பெயரில் அரசியலை நடாத்தும் கட்சிகளுடனும் ,சிறுபான்மை ,சுயநல பதவி ஆசைகொண்ட அரசியல் கட்சிகளின் கூட்டணியிலேயே காலத்தை நீடிக்கின்றது.