செய்தி
திவிநெகும தொடர்பான விளக்கம் சபாநாயகருக்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும்: சமால் ராஜபக்ச
[ செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, 11:55.27 AM GMT ]
திவிநெகும சட்டம் தொடர்பிலான உயர் நீதிமன்றின் விளக்கம் சபாநாயருக்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டுமேன சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திவிநெகும சட்டத்தை அமுல்படுத்துவதற்கு வட மாகாண ஆளுனரின் இணக்கம் போதுமானதா என்பது குறித்து உயர் நீதிமன்றிடம், மேன்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது.

இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் திவநெகுமு சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்ற செயலாளருக்கு விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

எனினும், இந்த விளக்க அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், திவிநெகும சட்டம் தொடர்பிலான விளக்கம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கருதப்பட முடியாது என சபாநாயகர் சமால் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்று வரும் அதிகார முரண்பாட்டின் மற்றுமொரு பரிமாணமாக இந்த சம்பவத்தை அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 23-07-2014, 12:25.34 PM ]
பேருவளையில் உள்ள முஸ்லிம் மக்களில் 25 வீதமானவர்கள் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 23-07-2014, 12:13.50 PM ]
இலங்கையில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் முறையான பொது செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட முயற்சி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களும், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்களும் மிகவும் கவலையடைவதாக கூறியுள்ளனர்.
[ Wednesday, 23-07-2014, 11:33.35 AM ]
மத்தல விமான நிலையத்தை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு விமானிகளை பயிற்றுவிக்கும் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவருகிறது.
[ Wednesday, 23-07-2014, 10:41.29 AM ]
விடுதலைப்புலிகளின் சொத்துக்கள், புதையல்கள் மற்றும் தரகு பணம் மூலம் ராஜபக்ஷவினர் பெற்ற பெருந்தொகையான பணம் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு செல்வந்தர்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் பற்றி விசாரணை நடத்தும் சர்வதேச குழுவொன்று கண்டறிந்துள்ளது.
[ Wednesday, 23-07-2014, 09:53.06 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நீக்கப்பட்டால், அதற்கு எதிராக போராட அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் தயாராகி வருவதாக சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவித்தன.
[ Wednesday, 23-07-2014 12:38:23 GMT ]
மலேசிய விமானத்தில் பயணம் செய்து பலியான 11 வயது நெதர்லாந்து சிறுவனுக்கு விபத்து நடக்கும் என்று ஏற்கனவே தோன்றியிருக்கிறது.
[ Wednesday, 23-07-2014 09:07:42 GMT ]
சிவசேனை எம்.பி அரவிந்த் சாவந்த் ரம்ஜான் நோன்பு இருக்கும் இஸ்லாமிய ரயில்வே ஊழியர் ஒருவர் வாயில் சப்பாத்தியை திணித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
[ Wednesday, 23-07-2014 10:11:32 GMT ]
உலகக்கிண்ண தொடரில் தங்கபந்து விருதுக்கு மெஸ்ஸி தகுதியானவர் தான் என்று பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கூறியுள்ளார்.
[ Wednesday, 23-07-2014 13:13:57 GMT ]
பெண்களுக்கு மட்மின்றி ஆண்களுக்கும் பெரிய பிரச்சனையே கண்ணுக்கு கீழே ஏற்படுகின்ற கருவளையம் தான்.
[ Wednesday, 23-07-2014 11:27:51 GMT ]
சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அஞ்சான் படத்தின் பாடல்கள் வெளிவந்தது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 23-07-2014 09:00:23 ] []
தமிழரின் வரலாற்றில் முக்கியமான ஒரு தாக்குதல் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது.