செய்தி
(2ம் இணைப்பு)
PhotoVideo
முதலாவது தொடர்பாடல் செய்மதியை அண்டவெளிக்கு அனுப்ப இலங்கை தயார்!
[ செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 02:35.12 PM GMT ]

இலங்கையின் முதலாவது தொடர்பாடல் செய்மதி,  நாளை மறுதினம் சீனாவில் இருந்து அண்டவெளிக்கு ஏவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்மதி இலங்கைக்கு மேலான அண்டவெளியில் நிலைகொள்ளும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தெற்காசிய பிராந்தியதில் செயல்படும் நோக்கில் ஏவப்பட்ட மூன்றாவது செய்மதி இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்மதி மூலம், இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் பாரிய அளவில் முன்னேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கை 30 கோடி அமெரிக்க டொலர்களை அந்நிய செலவாணியாக பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இது போன்ற வர்த்த தொடர்பாடல் செய்மதியினை ஏற்கனவே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 21-08-2014, 07:38.50 AM ]
யாழ். பல்கலைக்கழகத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு எச்.ஐ.வி என்ற தலைப்பில் ஊடகங்களில் விசமிகளால் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
[ Thursday, 21-08-2014, 07:16.38 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்த வாரம் பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த பயணம் ரத்துச் செய்யப்படுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 21-08-2014, 06:58.38 AM ]
முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகளை அகற்ற அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஊசிகள் ஊடாக எயிட்ஸ் மற்றும் செங்கமாலை ஆகிய நோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாக இலங்கை சரும நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவியான மருத்துவர் சாலுக்யா குணசேகர தெரிவித்துள்ளார்.
[ Thursday, 21-08-2014, 06:39.59 AM ]
கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்கு வசித்து வரும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
[ Thursday, 21-08-2014, 06:27.07 AM ]
கடந்த 2 வருடமாக நவுரு தீவு முகாம்களுக்குள் அடைபட்டு இருக்கும் சிறுவர்கள் மத்தியில் மிகவும் மோசமான மனநிலை பாதிக்கபபட்டு காணப்படுவதாக அகதிகளுக்கான ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
[ Thursday, 21-08-2014 06:42:30 GMT ]
சுவீடன் நாட்டில் ஈரானை சேர்ந்த இஸ்லாமிய ஓரினச்சேர்க்கை பெண்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
[ Thursday, 21-08-2014 06:58:16 GMT ]
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸின் திரைப்படத்தை எதிர்க்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
[ Thursday, 21-08-2014 06:30:31 GMT ]
ஒரு நாள் பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அணி, டக்வேர்த் லூயிஸ் விதிப்படி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
[ Thursday, 21-08-2014 00:43:28 GMT ]
கூகுள் நிறுவனமானது iPhone உட்பட அப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட அனைத்து சாதனங்களுக்குமான PhotoSphere Camera அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.
[ Wednesday, 20-08-2014 18:26:52 GMT ]
கத்தி படத்தின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 21-08-2014 02:52:20 ]
கிழக்கு மாகாண முஸ்லிம்களை அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரசால் அநாதைகளாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே மு.கா. அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்து கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் சுயநலம் கொண்ட ஹக்கீம் கம்பனியால் ஏலம் போட்டு மொத்த விலைக்கு விற்கப்பட்டு விட்டன.