செய்தி
ஐநாவின் இரகசிய அறிக்கை: முக்கிய பகுதிகள் பல கறுப்பு மையினால் அழிப்பு! (அறிக்கை இணைப்பு)
[ வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012, 07:32.04 AM GMT ]

இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையை, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

128 பக்கங்களைக் கொண்ட இந்த இரகசிய அறிக்கையில், பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், ஐநா தனது பொறுப்பிலிருந்து தவறியமை குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், யுத்த வலயத்தில் சிக்குண்ட பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை என்றும், மிகமோசமாக பரந்தளவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த தகவல்களையும் ஐ.நா வெளியிடவில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு பயந்தே இவ்வாறான தகவல்களை ஐ.நா அதிகாரிகள் வெளியிடவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட தகவல்கள் மிக முக்கியமானவையாக இருக்கக் கூடும் எனவும் இந்த விடயத்திலும் ஐ.நா தவறிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா.வின் இரகசிய அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 16-09-2014, 05:11.23 PM ]
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த  84 வயதான அப்துல் சமது என்பவரின் வயிற்றில் முருகை கற்பாறை வடிவிலான கல்லொன்று சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.
[ Tuesday, 16-09-2014, 04:02.51 PM ]
தனியார் பஸ் ஒன்று நடுவீதியில் நின்று கொண்டிருந்த போது, பஸ் சாரதியின் கட்டுபாட்டை இழந்து பின்புறமாகச் சென்று மின் கம்பங்களுடன் மோதியுள்ள சம்பவம் ஒன்று வத்தளையில் இன்று இடம்பெற்றுள்ளது.
[ Tuesday, 16-09-2014, 03:48.53 PM ]
சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 16-09-2014, 02:34.10 PM ]
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
[ Tuesday, 16-09-2014, 01:49.23 PM ]
ஐ.நா பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செப்ரெம்பர் 24ம் நாளே உரையாற்றுவார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொங்குதமிழ் நிகழ்வும் அன்றைய தினமே இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 16-09-2014 10:42:34 GMT ]
ஸ்பெயின் நாட்டில் கல்லறை தொழிலாளி ஒருவர் 23 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட பிணம் ஒன்றை தோண்டி எடுத்து அதனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 16-09-2014 11:48:01 GMT ]
திமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளுக்கும் கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
[ Tuesday, 16-09-2014 08:09:59 GMT ]
கிரிக்கெட் உலகில் வரலாறு படைத்த இலங்கை அணியின் சுழல்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அணி என்னை நம்பி இருந்த காலம் மாறிவிட்டது எனக் கூறியிருந்தார்.
[ Tuesday, 16-09-2014 12:04:50 GMT ]
உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விடயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால்.
[ Tuesday, 16-09-2014 06:57:42 GMT ]
கத்தி படத்தை சுமார் 65 அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 16-09-2014 09:51:18 ]
வவுனியாவில் அண்மையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த மத்திய குழுக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கு இந்தியா விருப்பம் கொண்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.