செய்தி
திவிநெகும தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு இல்லை! திருத்தம் செய்யப்படும்: அரசாங்கம்
[ புதன்கிழமை, 07 நவம்பர் 2012, 01:34.42 PM GMT ]

சர்ச்சைக்குரிய திவிநெகும சட்டமூலத்தை சட்டபூர்வமாக்குவதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த இது தொடர்பில் கருத்துரைக்கையில், உயர் நீதிமன்றம், 13வது திருத்த பிரேரணையின் போது சர்வஜன வாக்கெடுப்பு தீர்ப்பை வழங்காமல் திவிநெகும சட்ட மூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் விடயமாக அரசாங்கம் கருதுகிறது. எனவே திவிநெகும சட்டமூலத்தில் திருத்தங்களை செய்து அதனை சட்டபூர்வமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 21-08-2014, 04:03.18 AM ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முதல்கட்ட வாக்கெடுப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெறமாட்டார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 21-08-2014, 03:46.47 AM ]

சென்னையில் தடுப்புக் காவலில் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞனுக்கு திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

[ Thursday, 21-08-2014, 03:05.11 AM ]
ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை விரிவுபடுத்த எந்தவொரு உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
[ Thursday, 21-08-2014, 02:55.07 AM ]
இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டங்களுக்குமென்று வித்தியாசமான 10 ரூபா நாணயக் குற்றிகளை அறிமுகப்படுத்த மத்திய வங்கி ஆலோசித்து வருகிறது.
[ Thursday, 21-08-2014, 02:52.20 AM ]

கிழக்கு மாகாண முஸ்லிம்களை அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரசால் அநாதைகளாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே மு.கா. அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்து கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் சுயநலம் கொண்ட ஹக்கீம் கம்பனியால் ஏலம் போட்டு மொத்த விலைக்கு விற்கப்பட்டு விட்டன.

[ Thursday, 21-08-2014 01:33:01 GMT ]
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
[ Wednesday, 20-08-2014 12:17:32 GMT ]
குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது முகம் மற்றும் உடலில் 1 லட்சம் தேனீக்களை ஏந்தி சாதனை படைத்துள்ளார்.
[ Wednesday, 20-08-2014 11:25:30 GMT ]
இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் மான்செஸ்டர் அணியின் வீரர் ஃபில் நெவிலின் மனைவி சுகாதார கடையின் விளம்பரத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.
[ Thursday, 21-08-2014 00:43:28 GMT ]
கூகுள் நிறுவனமானது iPhone உட்பட அப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட அனைத்து சாதனங்களுக்குமான PhotoSphere Camera அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.
[ Wednesday, 20-08-2014 18:26:52 GMT ]
கத்தி படத்தின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 21-08-2014 02:52:20 ]
கிழக்கு மாகாண முஸ்லிம்களை அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரசால் அநாதைகளாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே மு.கா. அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்து கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் சுயநலம் கொண்ட ஹக்கீம் கம்பனியால் ஏலம் போட்டு மொத்த விலைக்கு விற்கப்பட்டு விட்டன.