செய்தி
மாத்தளை மாவட்டத்தில் சிவப்பு, மஞ்சள், மீன் மழை!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2012, 08:32.37 AM GMT ]

.மாத்தளை மாவட்டத்தில் நாவுல பிரதேசத்திலுள்ள மூன்று கிராமங்களில் சிவப்பு, மஞ்சள், மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

நாவுல பிரதேசத்தில் வீ ஹேனட்ட கிராமத்தில் மஞ்சள் மழையும், பன்னம்பிட்டிய கிராமத்தில் சிவப்பு மழையும், திகுனல கிராமத்தில் மீன் மழையும் பெய்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணிமுதல் 10.45 மணிவரையே இவ்வாறு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

 இவ்வருடத்தில் இலங்கையில் என்றுமில்லாதவாறு சிவப்பு, மஞ்சள் மழை மற்றும் மீன் மழையும் பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 16-04-2014, 12:50.45 PM ]
பிரபல சிங்களப் பாடகர்களான ரூகாந்த குணதிலக்க, சந்திரலேக்கா தம்பதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவித்தன் மூலம் சமூகத்திற்கு வழங்கிய செய்தி என்னவென ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
[ Wednesday, 16-04-2014, 12:41.45 PM ]
மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தில் காணப்பட்ட அடெக் ஊழியர்கள் வெற்றிடத்துக்கு தகுதியான பலர் விண்ணப்பத்துள்ளபோதிலும் அது கருத்திற்கொள்ளப்படாமல் பெரும்பான்மையினத்தினை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 16-04-2014, 12:29.06 PM ]
ஜனாதிபதியின் மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த நான்கு மெகோ இன வர்ணக்கிளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன.
[ Wednesday, 16-04-2014, 12:21.46 PM ]
நாட்டிற்குள் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஏற்படுத்தும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
[ Wednesday, 16-04-2014, 11:45.11 AM ]
கொழும்பைத் தளமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுநீரகம் மோசடி குற்றச்சாட்டு குறித்து இந்தியாவின் ஹைதராபாத் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
[ Wednesday, 16-04-2014 12:44:00 GMT ]
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களையும், சமூக வலைத்தளங்களையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
[ Wednesday, 16-04-2014 10:34:06 GMT ]
தமிழகத்தில் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தன் ஆதரவாளர்களுக்கு அழகிரி ரகசிய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Wednesday, 16-04-2014 09:51:03 GMT ]
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில், கால்பந்து விளையாட சொல்லி தருகிறேன் என்று கங்குலி, சச்சினை கிண்டலடித்துள்ளார்.
[ Wednesday, 16-04-2014 01:58:22 GMT ]
சோலார் படலத்தில் இயங்கக்கூடிய சிறிய ரக (Solar Drone) விமானங்களை Titan Aerospace எனும் நிறுவனம் வடிவமைத்து வருகின்றது.
[ Wednesday, 16-04-2014 11:01:54 GMT ]
கடந்தாண்டு தன்னுடைய மகளின் காதல் விவகாரத்தில் படும் சோதனைகளை சந்தித்து, ஒருவழியாக அப்பிரச்னையில் இருந்து மீண்டு வந்தார் இயக்குனர் சேரன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 15-04-2014 08:45:13 ]
இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்ற எண்ணத்தில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள புதுப் புதுத் திட்டங்களை அண்மைக்காலமாக ராஜபக்ச குடும்பத்தினர் வகுத்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.