செய்தி
கொழும்புடன் உள்ள உறவுக்காக தமிழர்களின் உணர்வுகளை நிராகரிக்கமுடியாது!- இந்திய தகவல்துறை அமைச்சர்
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:50.24 AM GMT ]
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அது தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும்; இந்திய மத்திய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய மத்திய தகவல்துறை அமைச்சர் மனீஸ் திவாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களின் விடயத்தில் தமிழகத்தின் உணர்வுகளை இந்திய அரசாங்கம் உணர்கிறது.

அந்த உணர்வுகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டிய தார்மீகக் கடமையாகும்.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனையின் போது இந்தியா, அதற்கு ஆதரவளித்தன் மூலம் இந்த விடயத்தில் மேலதிக தூதரத்தை கடந்ததாகவும் திவாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் உறவு வைத்திருப்பதனை வைத்துக்கொண்டு இந்திய மக்களின் உணர்வுகளையும் அக்கறையையும் கீழ்மட்டத்தில் பார்க்க முடியாது என்றும் திவாரி தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-10-2014, 11:34.45 AM ]
தெஹிவளை கவுடான பிரதேசத்தில் தோட்டக்களுடன் துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-10-2014, 11:20.48 AM ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அடுத்த வாரம் மீண்டும் நாடு திரும்ப உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
[ Saturday, 25-10-2014, 10:59.39 AM ]
அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பலவற்றை தருவதாக காட்டியுள்ள போதிலும் அவற்றினால் மக்களின் அன்றாட பிரச்சினைகள் எதுவும் தீரப்போவதில்லை என முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-10-2014, 10:52.42 AM ]

சென்னை வளசரவாக்கத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரைக் கடத்தி கப்பம் கோரிய மூவரை வளசரவாக்கம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

[ Saturday, 25-10-2014, 10:14.31 AM ]

பயணப் பொதிகளில் வைத்து 55 இலட்சம் ரூபா பெறுமதியான 11 தங்கத் துண்டுகளை கடத்திய குற்றச்சாட்டில் மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

[ Saturday, 25-10-2014 11:30:16 GMT ]
அமெரிக்காவில் ஒருவர் ஐபோன் 6-யை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததாகவும் அதனால் காலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-10-2014 06:29:22 GMT ]
நான் முதலமைச்சர் வேட்பாளராக மோடி எனக்கு ஆதரவு தருவார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
[ Saturday, 25-10-2014 06:49:30 GMT ]
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணித்தலைவர் டோனி, புதுமையாக செயல்படத் தவறுகிறார் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-10-2014 07:19:32 GMT ]
எப்போதும் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம், எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில் நோய்கள் வந்து குடியேறிவிடும்.
[ Saturday, 25-10-2014 03:03:16 GMT ]
கத்தி திரைப்படம் தமிழகம் எங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-10-2014 09:07:40 ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமானதொன்றாக சிறுபான்மை மக்களுக்கு அமையப் போகின்றது என்பது சகலருக்கும் தெரியும்.