செய்தி
இலங்கை விடயத்தில் ஒபாமாவின் நிர்வாகம் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளது: மனித உரிமைகள் அதிகாரி
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 01:46.03 AM GMT ]

இலங்கை விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் வெற்றிகரமாக செயற்பட்டிருப்பதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மனித உரிமைகள் தலைமை அதிகாரி மைக்கல் எச் பொஸ்னர் தெரிவித்துள்ளார்.

இன்னர் சிட்டி பிரஸ் தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட போது, அமெரிக்கா அது தொடர்பில் செயற்பட தவறிவிட்டதாக இன்னர் சிட்டிபிரஸ் அவரிடம் சுட்டிக்காட்டியது.

அத்துடன் அந்த காலகட்டத்தில் செயற்படாமல் தற்போது அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைக்கின்றமை தொடர்பிலும் அவரிடம் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் வழங்கிய பொஸ்னர், இலங்கை விடயத்தில் அமெரிக்கா வெற்றிகரமாக செயற்பட்டதாகவும் இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளான ஜெக்கொப் சிம்மர்மேன் மற்றும் விக்ரங் சிங் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் இலங்கையில் 40 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் எந்த பதிலையும் வழங்கவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-10-2014, 03:08.40 AM ]
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீ்ண்டும் நாடு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
[ Saturday, 25-10-2014, 02:54.04 AM ]

தமிழக அப்பாவி மீனவர்களை விடுவிக்கும் நிதியத்தின் உறுப்பினர்கள் நேற்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை சந்தித்துள்ளனர்.

[ Saturday, 25-10-2014, 02:27.31 AM ]
வடமராட்சி முள்ளி பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-10-2014, 01:48.34 AM ]
2015ம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு- செலவுத்திட்டமானது 'செலவு' இலக்கங்களை மாற்றும் ஜில்மாட் திட்டமாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
[ Saturday, 25-10-2014, 01:36.08 AM ]
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள சூழ்நிலையில், மகிந்த ராஜபக்ஷ தனது பத்தாவது வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
[ Saturday, 25-10-2014 03:00:41 GMT ]
குறுகிய காலத்தில் உலக நாடுகளை அச்சுறுத்தும் அமைப்பாக தோன்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், கோடீஸ்வரர்களாகவும் மாற்றமடைந்துள்ளனர்.
[ Friday, 24-10-2014 12:48:13 GMT ]
மழை பாதித்த மாவட்டங்களில் தனி அதிகாரிகளை நியமித்து நிவாரண பணிகளை முடுக்கி விடும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
[ Friday, 24-10-2014 13:56:28 GMT ]
கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக 2 அடுத்த போட்டிகளில் மொத்தம் 459 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளார் ஆதித்யா கர்வால்.
[ Friday, 24-10-2014 13:16:51 GMT ]
தற்போது மாறி வரும் பருவ நிலையால் பலவித நோய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.
[ Friday, 24-10-2014 03:25:25 GMT ]
நிருஷாந்த் அவர்கள் இயக்கி, ஒளிப்பதிவு செய்து வரும் குறும்படம் ரத்தச்சுவடு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-10-2014 02:27:22 ]
1956 ம் ஆண்டிலிருந்து 60 வருடங்களாக இலங்கையில் தமிழ் இனம் சிந்திய இரத்தம், இழந்த உயிர்கள், உடமைகள் சொத்துக்கள் எண்ணி முடியாது.