செய்தி
 Photo
யாழ்.குடாநாட்டிற்கு இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூறாவளிப் பயணம்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 07:48.25 AM GMT ]

யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று யாழிலுள்ள இந்திய வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டுள்ளது.

யாழில் சூறாவளிப் பயணத்தில் யாழ்.காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணி, பலாலி விமான ஓடபாதை புனரமைப்பு, யாழிலுள்ள இந்திய வீட்டுத்திட்டம், குருநகரில் அமைந்துள்ள இந்திய- இலங்கை நட்புறவு வலைத் தொழிற்சாலை மற்றும் யாழ்.நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளனர்.

யாழிலுள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகர் வே. மகாலிங்கம் இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். இவர்களிக்கான விஜயத்தின் போது யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம், யாழ்.மாநகர முதல்வர் ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த குழுவில் நாடளுமன்ற உறுப்பினர்களான சௌகத்தா றோய், சந்தீப் தீக்த், அனுரா தக்கூர் தனஞ்சய சிங், கௌட் யஸ்கி மற்றும் பிரகா ஜவதேகர ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அபிவிருத்தி கூட்டு நிர்வாகத்தின் சிறப்பு செயலாளர் பி.எஸ். இராகவன், இந்திய வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலாளரும் நிதி ஆலோசகருமமான பிமல் ஜுல்கா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 02-09-2014, 03:51.44 AM ]
“எந்த நாளும் நீங்கள் சொல்வதனையே கேட்கின்றோம், இப்போது நாங்கள் சொல்வதனை கேளுங்கள்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர், பிரதி அமைச்சரிடம் பகிரங்க கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 02-09-2014, 02:53.37 AM ]

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் அகதிகளை உடனடியாக வெளியேற்றுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

[ Tuesday, 02-09-2014, 02:47.01 AM ]
சுற்றுலா மேம்பாடு கருதி இலங்கை வந்திருந்த சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாகத் தாய்நாடு திரும்பிச்சென்றனர்.
[ Tuesday, 02-09-2014, 02:41.39 AM ]
தமிழகம் திருச்சி கருமண்டபம் என்ற இடத்தில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
[ Tuesday, 02-09-2014, 02:30.38 AM ]
இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் (Asian Youth Games) டோகாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Monday, 01-09-2014 11:38:34 GMT ]
நைஜீரியாவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாயின் மாமிசத்தைச் சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
[ Monday, 01-09-2014 13:23:33 GMT ]
355 ஆண்டுகாலமாக காவல்நிலையத்தின் அடையாளமாக இருந்த சிவப்பு நிற பெயின்ட்டுக்கு பதிலாக காவல்நிலைய கட்டிடங்கள் பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
[ Monday, 01-09-2014 13:43:13 GMT ]
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹொக்கி அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையுடன் மோதுகின்றது.
[ Tuesday, 02-09-2014 03:11:34 GMT ]
அப்பிள் நிறுவனம் 5 பில்லியன் டொலர்கள் பணத்தை செலவு செய்து பிரம்மாண்ட வளாகம் ஒன்றினை அமைத்து வருகின்றது.
[ Monday, 01-09-2014 10:36:12 GMT ]
ஜிகர்தண்டா சிம்ஹா மற்றும் கருணாகரன் நடிப்பில் பத்ரியின் இயக்கத்தில் வெளியாக உள்ள ஆடாம ஜெயிச்சோமாடா இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடை பெற்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 01-09-2014 01:17:31 ]
கடந்த 2012 ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையை சில நாடுகள் அப்போது கோரிக்கை விடுத்திருந்ததது.