செய்தி
லோஹினி ரதிமோகனை இலங்கைக்கு அனுப்பக் கூடாது!- ஆர்.எஸ்.எப் அமைப்பு
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 11:03.33 AM GMT ] [ பி.பி.சி ]
ஐக்கிய நாடுகள் சபையின் அகதி அந்தஸ்து பெற்றிருக்கின்ற நிலையிலும், ஐக்கிய அரபு இராட்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் செய்தியாளரான லோஹினி ரதிமோகன் அவர்கள் குறித்து எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கான அமைப்பான ஆர்.எஸ்.எப் கவலை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 11ம் திகதி ஐக்கிய அரபு இராட்சியத்தால், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள 19 பேரில் இவரும் அடங்குகிறார்.

இலங்கையில் அண்மைய நிகழ்வுகள் மற்றும் அங்கு தமிழ் செய்தி ஊடகங்கள் எதிர்நோக்கும் மோசமான சூழ்நிலை ஆகியவற்றுக்கு மத்தியில் லோஹினி ரதிமோகனை அங்கு திருப்ப அனுப்பக் கூடாது என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்துக்கான செய்தியாளர் அமைப்பும் ஆர் எஸ் எப் உடன் சேர்ந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை தடுப்பதற்கு ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவை கோரியுள்ளன.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-10-2014, 05:04.45 PM ]
அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளிநொச்சியில் வைத்து தன்னுடைய தேர்தல் வாண வேடிக்கையாக வடக்கின் 20 ஆயிரம் பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கி தமிழிலும் பேசி மகிழ்ந்திருந்தார்.
[ Monday, 20-10-2014, 04:53.43 PM ]
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
[ Monday, 20-10-2014, 04:45.13 PM ]
இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒலி, ஒளி பரப்புமாறு ஐக்கிய தேசியக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
[ Monday, 20-10-2014, 04:11.06 PM ]
தனக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு, நன்றி தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
[ Monday, 20-10-2014, 04:04.06 PM ]
பிரிட்டனுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கிறிஸ் நோனிஸ் அரசியலில் குதிக்கவுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
[ Monday, 20-10-2014 13:02:52 GMT ]
கொலம்பியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது முகத்தில் பச்சை மற்றும் தோடுகள் குத்திக்கொண்டு பேய் மனிதன் என்ற பெயரை பெற்றுள்ளார்.
[ Monday, 20-10-2014 13:37:44 GMT ]
இனிப்பு என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே கொள்ளை பிரியம்.
[ Monday, 20-10-2014 10:31:13 GMT ]
இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடர் உலகக்கிண்ணப் போட்டிகளில் சாதிக்க உதவும் என சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-10-2014 12:28:50 GMT ]
உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
[ Monday, 20-10-2014 02:05:24 GMT ]
சிவகார்த்திகேயன் -அனிருத் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 20-10-2014 05:36:25 ]
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது தேர்தல் பிர­சா­ரத்தை வடக்­கி­லி­ருந்து ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.