செய்தி
 Photo
தமிழினத்திற்கு மரணம் தான் முடிவா? வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுத்த மாணவர்கள்!
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 02:43.27 AM GMT ]
தனித் தமிழ் ஈழம் வேண்டும். அதற்கு உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஈழத் தமிழ்ர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள் இந்திய அரசே.. மரணம் தான் முடிவா தமிழினத்திற்கு.. வாக்காளர் அடையாள அட்டை இனி எதற்கு என்ற பதாகை ஏந்தி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்கச் சென்று தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை அங்கிருந்த அலுவலரிடம் கொடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் மீண்டும் அடுத்த வடிவம் பெறும். தனித் தமிழ் ஈழம் பெறும் வரை மாணவர்கள் போராட்டம் ஓயாது என்றனர் போராட்ட மாணவர்கள்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 30-09-2014, 03:07.38 PM ]
பண்டாரவளைக்கு அண்மித்த பிரதேசமான அல்வத்தையில் துப்பாக்கிகளுடன் பௌத்த பிக்குகளின் நடமாட்டம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 30-09-2014, 02:31.18 PM ]
இலங்கையின் பிரித்தானியாவுக்கான உயஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, பின்னர் தமது தகவலை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
[ Tuesday, 30-09-2014, 01:54.05 PM ]
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது, உள்நோக்கத்தோடு கொடுக்கப்பட்டதென மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 30-09-2014, 01:17.18 PM ]
தாம், அண்மையில் கிழக்குக்கு விஜயம் செய்தபோது கண்காணிப்புக்கு உள்ளானதாக பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் முறையிட்டுள்ளார்.
[ Tuesday, 30-09-2014, 01:16.28 PM ]

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதி முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. தமிழ் மக்களுக்கும் சொந்தமாகவே இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி குறிப்பிட்டார்.

[ Tuesday, 30-09-2014 07:34:48 GMT ]
நேபாள நாட்டை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன், உலகின் இளம் வயது திரைப்பட இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளான்.
[ Tuesday, 30-09-2014 06:31:02 GMT ]
பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் குறித்தும் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
[ Tuesday, 30-09-2014 06:56:46 GMT ]
தனது சிறு வயசில் இருந்தே சச்சினின் தீவிர ரசிகனாக, அவரையே தனது ரோல் மொடலாக கொண்டு கிரிக்கெட் விளையாடிவர் வீரேந்தர் ஷேவாக்.
[ Tuesday, 30-09-2014 15:13:54 GMT ]
புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு போன்றவற்றால் சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.
[ Tuesday, 30-09-2014 03:45:32 GMT ]
தீபவாளிக்கு தற்போது வரை கத்தி மட்டும் தான் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 29-09-2014 12:22:24 ] []
ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது அவரது முகத்தில் தெளிவில்லாத் தன்மை இம்முறை மாறியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.