செய்தி
 PhotoVideo
கிளிநொச்சி உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்!- பா.உ சரவணபவன், சி.சிறீதரன் நேரில் சென்று பார்வை
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 06:11.52 AM GMT ]
கிளிநொச்சி உதயன் பணிமனை மீதும் பணியாளர்கள் மீதும் காட்டு மிராண்டிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மூன்று பேர் படுகாயம் உட்பட நான்குக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறீதரன் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிசாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயப்பட்டுள்ளவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி அலுவலகம் மீது தாக்குதல் இடம் பெற்று ஐந்தாவது நாள் அதிகாலை ஏழு பேர் கொண்ட குழுவினரால் முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு அலுவலகத்துள் புகுந்து மோசமான முறையில் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தாக்குதல்களால் கிளிநொச்சி பகுதி மக்கள் மத்தியிலும் அச்சமும், பதட்டமும் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தாக்குதல்கள் தொடருகின்ற போதிலும் தாக்குதலாளிகள் எவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது தாக்குதலாளிகளுக்கு துணிவை ஏற்படுத்துவதாக அமைகின்றது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-10-2014, 07:29.03 AM ]
உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற இந்து மக்கள் தீபாவளிப் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
[ Wednesday, 22-10-2014, 07:19.06 AM ]
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இளம் தாயொருவரை் கடந்த 20ம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளாரென அவரது கணவன் நேற்று செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
[ Wednesday, 22-10-2014, 07:08.27 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
[ Wednesday, 22-10-2014, 06:44.38 AM ]
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேனுகா செனவிரத்னவுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மறுத்துள்ளார்.
[ Wednesday, 22-10-2014, 05:56.38 AM ]
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையான ஜெயலலிதா, அக்டோபர் 18-ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்தார்.
[ Wednesday, 22-10-2014 06:05:37 GMT ]
சீனாவில் கடந்தாண்டு மட்டும் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
[ Wednesday, 22-10-2014 05:19:20 GMT ]
வரும் 2015 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
[ Wednesday, 22-10-2014 05:20:39 GMT ]
இந்திய தொடரை பாதியிலேயே கைவிட நேர்ந்ததற்கு அணித்தலைவர் பிராவோ தான் காரணம் என்று மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
[ Wednesday, 22-10-2014 05:00:39 GMT ]
அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான மென்பொருட்களை தரவிறக்கம் செய்யும் வசதியினை அப்பிள் ஆப்ஸ் ஸ்டோரின் ஊடாக பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
[ Tuesday, 21-10-2014 01:33:12 GMT ]
கத்தி பிரச்சனையில் மிகவும் மன வருத்தத்தில் உள்ளார் விஜய்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 20-10-2014 05:36:25 ]
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது தேர்தல் பிர­சா­ரத்தை வடக்­கி­லி­ருந்து ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.