செய்தி
 Audio
வடமாகாணத் தேர்தல் ஜனநாயகம் என்பதற்கு அப்பால் இராணுவ சர்வாதிகாரம்: சுரேஸ் எம்.பி
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 06:05.23 PM GMT ]
ஜனநாயகம் என கூறிய அரசாங்கம் இராணுவத்தின் மூலம் முழு அளவில் தனது அராஜகத்தையும் அழுத்தத்தையும் மக்கள் மீது செலுத்தியதை அனுமதிக்க முடியாது என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 28-08-2014, 06:58.30 AM ]

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த சிப்பாய் ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

[ Thursday, 28-08-2014, 06:46.24 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பிரதான அதிகாரிகள் சிலருடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
[ Thursday, 28-08-2014, 06:35.53 AM ]
வாழைச்சேனைப் பிரதேசத்தில் நூறு வருடங்களுக்கு மேற்பட்ட ஆலயமாக வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாள் தேரோட்ட திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
[ Thursday, 28-08-2014, 06:27.07 AM ]
பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியை போக்குவதற்கு தாம் முயற்சி செய்து வருவதாக அவ் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரவித்துள்ளார்.
[ Thursday, 28-08-2014, 06:12.09 AM ]
ராஜபக்ஷவினர் தேர்தலுக்கு தயாராகவில்லை எனவும் வன்முறைக்கே தயாராகி வருவதாகவும் ஜே.வி.பியும் அதற்கு தயார் எனவும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Thursday, 28-08-2014 05:19:58 GMT ]
ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவான தக்காளி சண்டை நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
[ Thursday, 28-08-2014 06:43:43 GMT ]
வயநாடு பகுதியில் சுற்றுலா தளம் சென்றாலே நாம் பார்க்க வேண்டியது செயின் மரம் தான்.
[ Thursday, 28-08-2014 06:05:00 GMT ]
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுக்கு, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறினர்.
[ Thursday, 28-08-2014 05:55:12 GMT ]
சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது.
[ Thursday, 28-08-2014 07:05:30 GMT ]
இந்த வருடம் அனைவரும் தீபாவளியை எதிர்பார்ப்பதை விட ஐ படத்தை தான் எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 26-08-2014 08:16:59 ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயமானது அரசாங்க உயர்மட்டத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஜயம் தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் பகிரங்கமாகவே அதிருப்தியினை தெரிவித்துள்ளனர்.