செய்தி
லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்! சந்தேகமான இருவர் கைது
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 03:26.17 AM GMT ]
நேற்று லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, இடையில் கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

இதுகுறித்து தெரியவருவதாவது,

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏ 330  என்ற இலக்கமுடைய விமானம் கொழும்பில் இருந்து நேற்று 267 பயணிகளுடன் லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கி புறப்பட்டது.

இந்தநிலையில் அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, விமானம் அவசரமாக கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து விமானத்துக்குள் பிரவேசித்த எசெக்ஸ் நகரப் பொலிஸார் அங்கு விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இரண்டு பேரையும் கைதுசெய்தனர்.

எனினும் அவர்கள் இருவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விடயம் வெளியாகவில்லை.

இதன்போது பயணிகளும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 17-04-2014, 06:46.57 AM ]
இலங்கை போர்க்குற்றம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
[ Thursday, 17-04-2014, 06:41.45 AM ]
ராஜபக்சவுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 17-04-2014, 06:33.20 AM ]
பூஸா கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த வீரர் ஒருவர் தென் பிராந்திய கடற்படை முகாம் விடுதியில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொல செய்து கொண்டுள்ளார்.
[ Thursday, 17-04-2014, 06:27.22 AM ]
இலங்­கையில் தமி­ழீழம் அமைய வேண்டும் என பாட்­டாளி மக்கள் கட்சி தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­வித்­துள்­ளது.
[ Thursday, 17-04-2014, 06:14.28 AM ]
இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 17-04-2014 04:59:08 GMT ]
நெதர்லாந்தில் தெருவோர விளக்குகளுக்கு பதிலாக ஒளிரும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 17-04-2014 05:34:23 GMT ]
மோடிக்கும், ராஜபக்சேவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை, என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் பேசியுள்ளார்.
[ Thursday, 17-04-2014 06:16:38 GMT ]
ஐ.பி.எல் 7வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கிய நிலையில், அங்கு நிலவும் தட்பவெப்ப சுழலுக்கு ஏற்ப விளையாடுவதே முதல் சவால் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
[ Thursday, 17-04-2014 04:52:52 GMT ]
Vivo நிறுவனம் 24 மெகாபிக்சல்களை உடைய அதிக வினைத்திறன்கொண்ட கமெராவினை உள்ளடக்கியதாக Xshot எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
[ Thursday, 17-04-2014 06:30:57 GMT ]
இயக்குனர் சிம்புதேவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 17-04-2014 01:56:57 ]
சிங்களதேசமே !இந்த உலகிலே ஒருமனிதன் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவது தவறு என்று உலகின் எந்த நாட்டின் சட்டங்களாவது சொல்கின்றதா? எந்த ஒரு தனிமனிதனும் சுயமரியாதையுடன் வாழ ஆசைப்படுவது தவறு என்று அந்த கண்மூடிய புத்தபிரான் என்றாவது உனக்கு சொன்னாரா?