செய்தி
(2ம் இணைப்பு)
PhotoAudio
லங்காசிறி வானொலி உலக இணைய வானொலிகளின் தரவரிசையில் முன்னிலைக்கு வந்துள்ளது.
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 12:29.20 AM GMT ]
உலகத் தமிழர்களின் இதயத் துடிப்பாக இருக்கும் லங்காசிறி வானொலி சகல மொழிகளிலும் இயங்கும் 51692 இணைய வானொலிகளில் எமது லங்காசிறி வானொலி 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், தமிழ் இணைய வானொலிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

பல புதுமையான நிகழ்ச்சிகளை படைத்து வரும் எமது வானொலி பல இன்னல்களையும் தாண்டி இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சமீப காலமாகவே பல தடங்கல்களை சந்தித்து வந்த எமது வானொலி, இலங்கையில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல் தொடர்பான தகவல்களை திரட்டும் போதும் எமது ஊடகவியலாளர்கள் பல தடங்கலுக்கு உள்ளாகியிருந்த போதும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து உண்மையுடனும் விரைவாகவும் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தோம்.

இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எமது நேயர்களுக்கு நன்றிகள் பல. இது எமது வெற்றி என்பதை விட உலகத் தமிழர்களின் வெற்றி என்பதே உண்மை.

இன்னும் 1000 தடைகள் வந்தாலும் அவற்றையும் தாண்டி உண்மையுடனும் உடனுக்குடனும் தகவல்களை வழங்குவோம் என நாம் தெரிவிக்கின்றோம்.

உலகத் தமிழர்களின் இதயத் துடிப்பாய் உங்கள் லங்கா சிறி FM

 

www.lankasri.fm ஊடாக கேட்க முடியும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-10-2014, 07:28.30 AM ]
கடல் வழியாக புதிய சில்க் பாதையை இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு ஊடாக அமைத்ததன் மூலம் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கு பாதிக்கப்படாது என சீனா தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Friday, 24-10-2014, 07:21.32 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் தான் என்றைக்கும் தனக்குப் பிடிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-10-2014, 07:18.05 AM ]
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் சுமார் பதினாறு கோடி ரூபா ஊழல் நடந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது.
[ Friday, 24-10-2014, 07:04.04 AM ]
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட சிலர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Friday, 24-10-2014, 06:33.47 AM ]
இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் மூலம் கிடைத்த பெருந்தொகைப் பணம் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.

[ Friday, 24-10-2014 06:19:47 GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் வசமுள்ள எண்ணெய் கிணறுகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
[ Friday, 24-10-2014 06:30:48 GMT ]
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் நீதிபதி குன்ஹா ஆதாரத்துடன் நிருபித்துள்ளதாகத் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-10-2014 06:50:19 GMT ]
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா எனக்கு ரோல் மொடலாக இருக்கிறார் என்று இளம் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-10-2014 06:57:14 GMT ]
முழங்காலில் உண்டாகும் உபாதைகளைக் கண்டறிய புதிய ஒலி தொழில்நுட்பம் ஒன்றினை பிரித்தானியாவின் Lancaster பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
[ Friday, 24-10-2014 03:25:25 GMT ]
நிருஷாந்த் அவர்கள் இயக்கி, ஒளிப்பதிவு செய்து வரும் குறும்படம் ரத்தச்சுவடு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-10-2014 02:27:22 ]
1956 ம் ஆண்டிலிருந்து 60 வருடங்களாக இலங்கையில் தமிழ் இனம் சிந்திய இரத்தம், இழந்த உயிர்கள், உடமைகள் சொத்துக்கள் எண்ணி முடியாது.