செய்தி
ஒலிவடிவம்:
விடுதலைப்புலிகளின் முத்திரை குறித்து கனடா விளக்கம்
[ புதன்கிழமை, 11 சனவரி 2012, 02:09.52 AM GMT ]
தமது நிறுவனம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னங்களை கொண்ட முத்திரைகளை அச்சிடவில்லை என்று கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் தமிழீழவிடுதலைப்புலிகளின் இனப்படுகொலை என்ற தொணியுடன் முத்திரைகள் பயன்பாட்டில் உள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து இலங்கையின் வெளியுறவு அமைச்சு
தமது விளக்கத்தை கோரியிருந்தது.

கடிதம் மூலம் கோரப்பட்ட இ;ந்த விளக்கத்துக்கு கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனத்துக்கு பொறுப்பான அமைச்சர் Denis Lebel மற்றும் அஞ்சல் கூட்டுத்தாபன தலைவர் Deepak Chopra  ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

அதில், குறித்த முத்திரைகள் பயன்பாடு குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனத்தினால் குறித்த முத்திரைகள் வெளியிடப்படவில்லை.

அத்துடன் அவை போலியானவை என்றும் விளக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கனேடிய இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 16-09-2014, 07:07.51 AM ]

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள், துன்புறுத்தல் சம்பவங்கள் மறைக்கப்படுவதாக வாழ்வதற்கான உரிமை என்ற மனித உரிமை அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 16-09-2014, 06:50.11 AM ]
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் எச்சரித்துள்ளார்.
[ Tuesday, 16-09-2014, 06:39.14 AM ]
கிளிநொச்சி செல்வாநகரில் வறுமையால் மரணமடைந்த வைத்திலிங்கம் விக்னேஸ்வரனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்கி வைக்கப்பட்டது.
[ Tuesday, 16-09-2014, 06:16.03 AM ]
இலங்கையின் பிரதம நீதியரசரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான மொஹான் பீரிஸ் இன்று செவ்வாய்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 16-09-2014, 06:13.21 AM ]
கொழும்பை அண்டிய ஆயிரம் ஏக்கர் காணிகளை கைப்பற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Tuesday, 16-09-2014 07:11:52 GMT ]
ஆஸ்திரியா நாட்டில் கோடிஸ்வர முதியவர் ஒருவர் இளம் வயது மொடல் அழகியை திருமணம் செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
[ Tuesday, 16-09-2014 06:22:19 GMT ]
நித்யானந்தா சாமியாருக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கையை சி.ஐ.டி. பொலிசிடம் மருத்துவர் துர்கன்னா ஒப்படைத்துவிட்டார்.
[ Tuesday, 16-09-2014 04:46:04 GMT ]
சயிட் அப்ரிடியை பாகிஸ்தான் அணியின் அணித்தலைவராக நியமிக்க வேண்டும் என அந்த அணியின் பன்முக வீரர் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.
[ Tuesday, 16-09-2014 01:56:29 GMT ]
Oppo நிறுவனமானது புதிய வடிவமைப்புடன் கூடிய Oppo N3 ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
[ Tuesday, 16-09-2014 01:38:49 GMT ]
சமீபத்தில் நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கு ஒன்றில் கைதானார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 14-09-2014 00:22:35 ]
இந்த வருடம் மேமாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் உத்தியோகபூர்வமாக நரேந்திர மோடி ஏறி உட்கார்ந்தார். நீண்டகாலத்துக்கு பிறகு அதிகூடிய பெரும்பான்மை ஆசனங்களுடன் ஒரு கட்சி ஆட்சியேறிய விந்தையை நிகழ்த்திக் காட்டியவர் அவர்.