சிறப்புச் செய்திகள்
[ Tuesday, 22-07-2014 04:03:18 ] []
தமிழகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் இலங்கை பெண் அகதியொருவர் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உறவினர்களை சந்தித்துள்ளார்.
[ Tuesday, 22-07-2014 02:40:26 ]
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் கடும்போக்குக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், படகு மூலம் வந்த சிறுவனுக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது.
[ Monday, 21-07-2014 23:50:36 ]
ஏழு முக்கிய புலித் தலைவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Monday, 21-07-2014 16:23:47 ] []
இலங்கையுடன் சிறந்த உறவைப் பேணுவதற்கு இந்திய பிரதமர் மோடி விரும்புவதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
[ Monday, 21-07-2014 14:43:15 ] []
உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மலேசிய விமானத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணமேயுள்ளன.
[ Monday, 21-07-2014 09:25:08 ] []
யாழ். மாவட்டம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெற்றிலைக்கேணி கிராசேவகர் பிரிவில் உள்ள 800 ஏக்கர் நிலத்தை இராணுவ முகாமிற்காக படையினர் உதவியுடன் நில அளவையாளர்கள் அளவீடு செய்ய முற்பட்ட வேளை இக்காணிகளின் உரிமையாளர்களும், பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தலையிட்டு நிறுத்தியுள்ளனர்.
[ Monday, 21-07-2014 08:55:19 ] []
உக்ரைனில் கடந்த 17-ந் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச் 17 விமானத்தில், மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் நடிகையொருவர் உயிரிழந்துள்ளார்.
[ Monday, 21-07-2014 07:33:06 ]
பொதுபல சேனா அமைப்பு தன்னை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
[ Monday, 21-07-2014 00:20:26 ] []
எமது போராட்டம் சர்வதேசத்தால் பயங்கரவாத சாயம் பூசப்பட்டு தமிழர்களை பழிவாங்கியதில் மலேசியாவும் உடந்தை, அதனது பலாபலனை அறியாத மலேசிய அரசு, உண்மை பயங்கரவாதத்தை உணருமா என சிரேஸ்ட ஊடகவியலாளர் தயாபரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
[ Sunday, 20-07-2014 23:47:17 ]
வடக்கு போரில் தோற்க நேரிடும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் நினைக்கவில்லை என அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
[ Sunday, 20-07-2014 13:16:06 ] []
சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர்ப் பவனி சிறப்புற இடம் பெற்றதுடன், தாயகத்தின் நினைவுகளை மீட்கும் வகையில் ஆலயத்தின் காட்சிகள் அமையப் பெற்றிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தமைக்கு பிரதான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
[ Sunday, 20-07-2014 13:06:32 ] []
வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
[ Sunday, 20-07-2014 00:39:13 ]
இலங்கை தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்றை தென்னாபிரிக்கா, இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Sunday, 20-07-2014 00:25:53 ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Sunday, 20-07-2014 00:20:06 ]
இலங்கையில் உள்ள ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்கள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றில் வட மாகாணசபையை புறக்கணித்து செயற்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 20-07-2014 00:10:36 ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டார் என அவரது சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Saturday, 19-07-2014 23:57:45 ]
"நான் வெளியேற்ற முன்னர் எம்முடன் உடன்படாதவர்கள் அரசிலிருந்து உடனே வெளியேறலாம்." இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பொதுமுகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோரை நோக்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.
[ Saturday, 19-07-2014 23:24:37 ]
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Saturday, 19-07-2014 15:48:18 ] []
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34 வது வருட சிறப்பு மகாநாட்டின், முதல் நாள் மகாநாடான கட்சியின் பேராளர்கள் மகாநாடு “வலுவான ஐக்கியத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இன்று யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தின் பத்மநாபா அரங்கில் நடைபெற்றது.
[ Saturday, 19-07-2014 15:34:09 ]
யாழ்.குடாநாட்டிலிருந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்காக கம்பஹா சென்றிருந்த யாழ். கிரிக்கெட் வீரர்கள் சிங்கள காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட அசிங்கமான நடவடிக்கைகளினால் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
[ Tuesday, 22-07-2014 12:53:33 GMT ]
பிரித்தானியாவில் உடலுறவிற்கு மறுத்து வந்த மனைவி சொன்ன காரணங்களை நபர் ஒருவர் பட்டியலிட்டு பதிவு செய்து வந்துள்ளார்.
[ Tuesday, 22-07-2014 06:57:37 GMT ]
கனடாவின் முன்னாள் குடியுரிமை மற்றும் குடிவரவு ஊழியர் கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Tuesday, 22-07-2014 12:24:26 GMT ]
கோவில்பட்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, 16 நிமிடங்களில் 369 ஆசனங்களைச் செய்து காட்டி அசத்தியுள்ளார்.
[ Tuesday, 22-07-2014 11:38:08 GMT ]
மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழல் பந்து வீச்சாளர் சுனில் நரைன், அதிரடி வீரர் ஷேவாக்கிற்கு பந்து வீசுவது கடினமானது என்று கூறியுள்ளார்.
[ Tuesday, 22-07-2014 06:24:26 GMT ]
சுவிசின் சிறைச்சாலை ஒன்றில் தீடீரென தீப்பற்றி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 22-07-2014 13:24:05 GMT ]
நாம் உண்ணுகின்ற உணவானது, உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதாக இருக்க வேண்டும்.
[ Tuesday, 22-07-2014 13:41:37 GMT ]
சுடப்பட்ட மலேசிய விமானம் அருகே உக்ரைனின் போர் விமானம் பறந்ததாக ரஷ்யா புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
[ Tuesday, 22-07-2014 12:07:26 GMT ]
ஜேர்மனியில் ஒரு கர்ப்பிணி பெண் திருடிய ஆடையுடன் படமெடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றி மாட்டிக் கொண்டுள்ளார்.
[ Tuesday, 22-07-2014 10:48:29 GMT ]
உலகத்தில் உள்ள மிகவும் மோசமான சிறைகளில் ஒன்றாக கருதப்படும் பிரான்ஸின் 147 ஆண்டு பழமைவாய்ந்த லா சான்டே சிறையினை புதிதாக்க திட்டமிட்டுள்ளனர்.
[ Sunday, 20-07-2014 13:03:39 GMT ]
அவுஸ்திரேலியாவில் மகன் ஒருவர் தனது தாய்க்கு தெரியாமல் நான்கு வருட பட்டப்படிப்பை முடித்து, தாயை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
[ Tuesday, 15-07-2014 12:55:29 GMT ]
நோர்வே நாட்டில் கற்கால மனிதனின் மண்டையோடு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 22-07-2014 08:37:00 GMT ]
உலகில் மீண்டும் அணு ஆயுதப்போர் வந்தால் பஞ்சமும் குளிர்க்கால நிலையும் பூமியை சூழ்ந்துவிடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
[ Saturday, 19-07-2014 03:04:41 GMT ]
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி(77) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
[ Friday, 04-07-2014 08:00:25 GMT ]
டென்மார்க் நாட்டில் மொடல் அழகி ஒருவர் மேலாடையின்றி கருப்பு சாயத்தை அடித்து சாலையில் வலம் வந்துள்ளார்.
[ Tuesday, 22-07-2014 16:14:09 GMT ]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
Advertisements
[ Monday, 21-07-2014 15:24:37 ]
முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை அரசு அடக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்கலாம். பௌத்த தீவிரவாதச்  சக்திகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தவறுமானால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தடுக்க முடியாது போகலாம் எனவும் அது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.