வீடியோ செய்திகள்
[ Friday, 22-08-2014 08:33:50 ] []
தொலைத்தொடர்பு அமைச்சரின் மகளும் மேல் மாகாணசபை உறுப்பினருமான மல்சா குமாரதுங்கவினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுக்கப்பட்டுள்ளது.
[ Friday, 22-08-2014 05:31:38 ] []
அண்மையில் வாரியப்பொல பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. தன் ஆடையை வர்ணித்த ஆணின் கன்னத்தில் அறைந்து, அவரை சரமாரியாக தாக்கியிருந்தார் ஒரு யுவதி. இந்த அசம்பாவிதம் நடைபெற உண்மையான காரணம் என்ன? உண்மையில் இங்கு நடந்தது என்ன?
[ Thursday, 21-08-2014 21:43:22 ] []
தமிழ் இனத்திற்கு எதிராக யார் படம் எடுத்தாலும் எதிர்ப்பேன் என்று கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ படம் என் இனத்திற்கு எதிரான படம் அல்ல என தெரிவித்துள்ளார்.
[ Thursday, 21-08-2014 16:33:05 ] []
வடமாகாண சபையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியதன் பின்னர் எவ்விதமான வேலைத் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை என கூட்டமைப்பு மீது அவதூறு பரப்பித் திரிந்த மாகாண சபை உறுப்பினர் சி.தவராசாவுக்கு, பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இன்றைய தினம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
[ Thursday, 21-08-2014 10:43:56 ] []
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பினை நிரூபிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு வடமாகாணசபை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணத்தை சமர்ப்பிப்பதற்கு மாகாணசபையின் 14ம் அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 21-08-2014 10:13:20 ] []
கிளிநொச்சியில் வறட்சியினால் பாதிப்புக்கு உள்ளாகி மிகவும் சிரமங்களை எதிர்நோக்கும் கிராமங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் குடிநீர் வழங்கல் சேவையை நடாத்தி வருகின்றது.
[ Thursday, 21-08-2014 05:09:52 ] []
வட மாகாண சபை அமர்வுக்காக அனந்தி சசிதரன் இன்று சைக்கிளில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Wednesday, 20-08-2014 18:53:38 ] []
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் கடந்த 1ம் திகதி கொடியேற் றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
[ Wednesday, 20-08-2014 08:54:31 ] []
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான தேர்த் தீத்தத் திருவிழா பல்லாயிரம் மக்கள் புடை சூழ கடந்த சனி, ஞாயிறு தினங்களில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
[ Wednesday, 20-08-2014 02:35:13 ] []
யாழ். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வளலாய் - அக்கரை கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட 98 குடும்பங்கள் வாழ்வாதார மற்றும் அடிப்படை வசதிகள் எவையுமில்லாமல் திறந்த வெளியில் கடற்கரை வெயிலில் வாழ்ந்து வருகின்றனர்.
[ Tuesday, 19-08-2014 07:46:26 ] []
யாழ். மண்ணில் இருந்து சஞ்சிகை உலகில் புதிதாக தமிழ் முற்றம் என்ற பல்துறைசார் உள்ளடக்கங்களுடன் புதிய சஞ்சிகை ஒன்று வர ஆரம்பித்துள்ளது.
[ Monday, 18-08-2014 09:20:10 ] []
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 29 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.
[ Saturday, 16-08-2014 06:02:53 ] []
முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[ Friday, 15-08-2014 14:31:42 ] []
இலங்கையில் அடைக்கலம் பெற்றுள்ள பாகிஸ்தானியர்களை ஓகஸ்ட் 29ம் திகதி வரை வெளியேற்றக் கூடாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
[ Friday, 15-08-2014 10:35:26 ] []
நாம் தவிர்க்கவோ, விலத்தவோ நினைத்தாலும் நினைத்தாலும் தவிர்க்க முடியாதபடி எமக்கு இடப்பட்ட ஒரு புவியியல் சாபம் போல அது எமக்கு அருகில் அசையாத ஒரு பெரு நிலமாக இருக்கின்றது.
[ Thursday, 14-08-2014 11:54:51 ] []
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா-2014 ஓகஸ்ட் மாதம் 09ம், 10 ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள Sportanlage Deuttweg மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
[ Wednesday, 13-08-2014 16:58:51 ] []
சுவிட்சலாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலய தேர் தீத்தத் திருவிழாக்கள் மக்கள் புடை சூழ கடந்த சனி ஞாயிறு தினங்களில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
[ Wednesday, 13-08-2014 16:35:12 ] []
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து வடமாகாண விவசாய அமைச்சரினால் மீட்கப்பட்ட அரியவகை சிறுத்தைப் புலி குட்டிகள் இரண்டு இன்றைய தினம் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கான வன உயிரிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 12-08-2014 01:01:51 ] []
இந்த மகிந்த யுகத்தில்தான் நாம் வளர்ச்சி அற்றவர்களாக இருக்கின்றோம். நாம் அபிவிருத்தி பற்றிய சகலதும் அறிந்தவர்கள். இதற்கு முந்தைய காலத்தில் இந்த பிரதேசங்களில் நாம் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இவ்வாறு கரைச்சி பிரதேசசபை தலைவர் நாவை.குகராசா தெரிவித்தார்.
[ Monday, 11-08-2014 15:21:57 ] []
உக்ரைன் வான் பரப்பில் வைத்து யூலை 17ம் திகதி மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டுவீழ்த்தப்பட்டதைப் போன்று சுமார் 18 வருடங்களிற்கு முன்பு, யூலை 17ம் திகதி 1996ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க்கில் 230 பயணிகளுடன் விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டதாக இன்றுவரையும் நம்பப்படுகிறது.
[ Friday, 22-08-2014 10:14:13 GMT ]
பிரித்தானியாவில் குழந்தை ஒன்று பிறந்த உடன் யாரின் உதவியின்றியும் போத்தல் மூலம் பால் குடிப்பது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
[ Friday, 22-08-2014 17:19:42 GMT ]
கனடாவில் அதிகமான சில்லறை வியாபாரிகள் கடைகளை மூடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Friday, 22-08-2014 14:19:04 GMT ]
திமுகவில் மீண்டும் இணைவதற்கு அழகிரி சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Friday, 22-08-2014 13:56:10 GMT ]
இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி உடன் அனுஷ்கா வர அனுமதி அனுமதியளித்ததற்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
[ Friday, 22-08-2014 13:11:31 GMT ]
சுவிசின் சிறைச்சாலை ஒன்றில் முழுவதும் கைதிகள் உள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
[ Friday, 22-08-2014 12:11:33 GMT ]
இன்று பெரும்பாலான மக்கள் அவஸ்தைப்படும் பிரச்னைகளில் ஒன்று தொப்பை.
[ Friday, 22-08-2014 07:33:51 GMT ]
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் 469 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
[ Friday, 22-08-2014 07:54:54 GMT ]
ஜேர்மன் நாட்டு மக்கள் தற்கொலை செய்து கொள்வதில் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
[ Friday, 22-08-2014 10:58:08 GMT ]
பிரான்ஸ் நாட்டில் சர்க்கஸில் உள்ள ஒட்டகம் ஒன்று குழந்தையின் தலையை கடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 22-08-2014 18:25:26 GMT ]
விஜய் என்றாலே வெற்றி என்று பெயர்.
Advertisements
[ Friday, 22-08-2014 14:17:45 ]
நல்லூர்க் கந்தப்பெருமானின் ஆலய மகோற்சவத்தில் இன்று காலை மாம்பழத் திருவிழா மிகவும் அற்புதமாக நடைபெற்றது.